19 Mar 2007

எங்க மாமா-


எங்க மாமா யாருனு கேட்டிருந்தேன், நிறைய பேரு வை.கோ, ராமதாஸ், ஸ்டலின் அப்படினு சொன்னாங்க, சாரிங்க...இவங்கள்ல யாரும் இல்லை. எங்க மாமா சுப்ரமணயசாமி அவர் சொன்ன வாழ்த்து செய்தி இதோ கீழே...

பீமா சவுக்யமா இருக்கேளா?

நன்னா இருக்கேன் மாமா ஒரு ஃபிளாக் ஆரம்சுருக்கேன், உங்க வாழ்த்துகள் வேனும் மாமா.

நேக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு, வாழ்த்துக்கள். என்ன எழுதுலாம்னு இருக்க?

கேட்டது, படித்தது அப்படினு இருக்கேன் மாமா.

சரி நன்னா எழுது, BLOG டிராபிக் வேனும்னா சொல்லு கூகிள் லேரி பேஜ், செர்கி கிட்ட சொல்லி சர்ச் எஜ்ஜின்ல டாப் ல வர மாதிரி செஜ்ஜுடலாம்.

இல்ல மாமா தமிழ் மணத்தில் ஏட் செஜ்ஜிட்டேன் மாமா.

பீமா அவாள்ளாம் சரியில்லை, அவாள்ளாம் தமிழ் தமிழ்னு சொல்லின்டு இத்தாலி ல இருந்து ஆப்ரேட் பன்றா...அவாளுக்கு குட்ரோச்சி பணம் கொடுக்ரா.அப்பறம் மூசாரப் கிட்ட சொல்லி பின்லேடன் பேட்டிக்கு ஏற்பாடு பன்றேன் அப்பறம் உன் ஃபிளாக் தான் #1. புஷ் கிட்ட சொல்லி அமெரிக்கால எல்லா தமிழ் ஃபிளாக் கும் ஃபேன் பன்னசொல்றேன்.இன்னும் 15 நாள்ல தமிழ்நாடு அசெம்பிளிக்கு எலக்சன் வரும், அப்ப வேட்பாளர் லாம் ஃபிளாக்ல ஓட் கேட்க சொல்லி விளம்பரம் பன்னு.சந்திராசாமிட்ட சொல்லி ஒரு யாகம் பன்னிடலாம்

இன்னும் நிறைய சொன்னார் அவர் சொன்னதுலாம் எழுதுனா அனானிமஸ் ல ஒதைப்பீங்க..

அப்பறம் ஒரு ரிக்வெஸ்ட்..எங்க மாமா போட்டோ எங்கு தேடியும் கிடைக்கவில்லை, யாராவது லிங் அனுப்பினால் சந்தோசமா இருக்கும்

3 comments:

கோவி.கண்ணன் said...

இன்னிக்கு காலைச் சிரிப்பு உங்க தயவால்.

நன்றி

யு.எஸ்.தமிழன் said...

http://images.google.com/images?svnum=10&hl=en&q=Subramaniam+Swamy&btnG=Search

Beemboy-Erode said...

ரொம்ப நன்றி யூ.எஸ். தமிழன்...எங்க மாமா படத்திற்க்கு...ஆணா இவர் எனக்கு மாட்ல கூகுள்ல.

கோவி.கண்ணன் வருகைக்கு நன்றி. எவ்வளவு சிரிச்சீங்களோ அவ்வளவு ரூபாய் செக் அனுப்பிடுங்க