24 Mar 2007

லேட்ரல் திங்கிங்- விடைகள்

லேட்ரல் திங்கிங்-1

அந்த கட்டிங் பிளேயரை ஒரு ஜான் நீளத்திற்கு உபயோகப்படுத்தவும். (இரும்பு மின்சாரத்தை கடத்தும்)

லேட்ரல் திங்கிங்- 2
செங்களை உடைத்து தூள் செய்து கோலம் போடலாம்

லேட்ரல் திங்கிங்- 3
அவர் குள்ளமனிதர், யாரவது இருந்தால் அவர்களை 13 வது பட்டனை அழுத்தசொல்லுவார், குடை இருந்தால் அவரே அழுத்திவிடுவார்.

லேட்ரல் திங்கிங்- 4
வானத்தில் இருந்த விழுந்த ஒரு மர்ம பொட்டலம், அதில் அடி பட்டு உயிர் போகும் தறுவாயில் உள்ளார். or அது ஒரு பாரசூட், அந்த பாரசூட் வேலை செய்யவில்லை.

லேட்ரல் திங்கிங்- 5
படத்துடன் விடை அங்கேயே இருக்கிறது...

லேட்ரல் திங்கிங்- 6
ஆங்கிலஎழுத்து "U" இரன்டாவதாக வருகிறது. அல்லது "U" என்ற எழுத்து June-ல் ஒரு முறையும்,July- ல் ஒரு முறையும், August-ல் இரண்டு முறையும் வருகிறது

லேட்ரல் திங்கிங்- 7
அந்த கார்க்கை பியர்பாட்டிலின் உள்ளே தள்ளி விட்டு அந்த பால்ரஸ்/கோலி குண்டு வெளியே எடுக்கலாம்

வந்தவர்கள், பார்த்தவர்கள், பின்னூடம் இட்டவர்களுக்கு நன்றி, நன்றி, நன்றி

No comments: