21-Mar-2007

திராவிடம்-பார்ப்பணீயம்

உலகை படைத்தது கடவுள் எனில், கடவுளைப்படைத்தது யார்?

நடமாடும் மனிதனுக்கு ஒண்ட குடிசையில்லை, நடமாட கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா?

குழந்தை பெருவது கடவுள் செயல் என்றால் விதவையும்,வேசியும் குழந்தை பெருவது யார் செயல்?

கடவுளர் படை இருக்க, எல்லையில் காவற்ப்படை எதுக்கு?

எல்லாம் வல்லகடவுளின் கோயிலுக்கு பூட்டும், காவலும் ஏன்?

எல்லாம் அவன் செயல் என்றால் சுனாமி யார் செயல்?

ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாலியும்,தொழிலாளியும், பார்ப்பனும்,பறையனும் ஏன்?

பத்து அவ்தாரங்கள் எடுத்த கடவுள், விலைவாசியை குறைக்க ஒரு அவதாரம் எடுக்காடதது ஏன்?

அவனின்றி ஒரணுவும் அசையாது எனில் கோவில் சிலை பாரின் போவது ஏன்?

அன்பே உருவான கடவுளுக்கு கொலைக்கருவிகள் எதற்கு?

டிஸ்கி: திராவிட, பார்ப்பண விளையாட்டுக்குலாம் நான் வரவில்லை, சென்றவாரம் பெரியார் இல்லம் சென்றிருந்தேன் அங்கு வாங்கிய புத்தகத்தில் இருந்த சில வரிகள் தான் இவை. ஜாதி, இனம், மதம் இதற்கு எல்லாம் தான்டியவன் நான்.அனைவரும் ஒருவரே என்று நினைக்கும் நான் பெரியாரை பற்றி தெரிந்துக்கொள்ள நினைக்கிறேன்.

பின்குறிப்பு:பெரியார் நினைவு இல்லம் சரியாக பராமரிக்கப்படுவதில்லை,காரனம் கேட்டபொழுது பணம் ஒதுக்கப்படுவது குறைவாக உள்ளதாம்.

ஒரு கன்டனம்: தனிமனிதனை தாக்கி எழுதும் திருநங்கை லிவிங் ஸ்மைல் வித்யாவிறகு.

7 comments:

சிவபாலன் said...

ஒரு ஸ்மைலி போட்டுக்கிறேன்.. :)

நன்றி

K.Jeevan said...

///உலகை படைத்தது கடவுள் எனில், கடவுளைப்படைத்தது யார்?
///

oru kavithai inaiyaththil romba naalaikku munnadi ezuthunathu.

manidhanai padaiththa kadavulai paarhthu
kadavul enbathu yaathena kEttEn

kadavul enbathu suyamaRRa uruvam athaRku
uRuvam thanthathu manithan enRaan

kadavulai padaiththa manithanai paarththu kadavul enbathu yaathena kEttEn

kadavulai padaiththathu naanE athanaal
kadavul enbathu naanE enRaan

aaNava nenjil kadavulaith thEdi
azinthu marainthOr aayiram kodi
unmai inggE uNarnthavar yaarO

udanE vanthu saatchi solvaarO ?
athaavathu kadavul irukku enakku theriyumnu solRavanum athu illai enakku theriyum appadingaravanum poy solraanungga
***************

///நடமாடும் மனிதனுக்கு ஒண்ட குடிசையில்லை, நடமாட கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா?///

in olden days till now, temples are supposed to be a " Samuthaya koodam ". mElum kadavulargalin koyil maRRum araNmanaigaL mattumE karunggal vaiththu kattappadavEndum enbathu siRpa saaththira vithi.


kaaraNam ennanna.. entha oru asaathaarana nilaiyilum thangga idam tharum idam athu. athu miga uruthiyaaga irukka vEndum. andha kaalatththil kaaviyaaRRu pakkam irukkum paguthigal adikkadi veLLapperukkaal paathikkappattathu varalaaru. kaaviri mattum illa innum pira aaRugalaalum makkal thunbuRRa nigazvugal undu. antha nEraththil kOvilgal samuthayak koodamaay maaari makkalai paathukaakkum idamaaga irunthathu.

aduththu nam naattin siRpakkalai muthaRkondu palavagai kalaigalai ookkuviththana.

//குழந்தை பெருவது கடவுள் செயல் என்றால் விதவையும்,வேசியும் குழந்தை பெருவது யார் செயல்?
//


appa kudumba pengal silar vEndi thavamirunthum kuzanthai piRakkaathathu yaar seyal ? periyaar aiyavukku kuzanthaiyillamal pOnahtu yaar seyal?

ithai thaan iRaivan vithiththa vithi enappadum.

pre-defined life for every one.

Vivekananthar ithai azagaaga solvaar.

" vithiyai mathiyaal vellalaam enbathu naathigargalin vaatham. aanaal antha vithiyai mathiyaal vellalaam enbathE unakku vithikkappatta vithiyaaga irukkum enbathE aaththigam "

***********


ippadi ellaavaRRirkum pathil irukku saar.. aana ithai sonnaa varinju kattittu thitta varuvaanga... aayi appanla irunthu ethirkala santhathi varaikkum vaiyappadum abayam iruppahtaal perumbaalOr othungi irukkiraargal. othungi irukkiROm.

Beemboy-Erode said...

நீங்கள் மேலே படித்தது நன்பர் கே.ஜீவன் ஆங்கிலத்தில் எழுதியிருந்ததை தமிழில் மாற்றியிருக்கிறேன்.

ஒரு கவிதை இனையத்தில் ரொம்ப நாலைக்கு முன்னடி எழுதுனது.

மனிதனை படைத்த கடவுலை பார்ஹ்து
கடவுல் என்பது யாதென கேட்டேன்

கடவுல் என்பது சுயமற்ற உருவம் அதற்கு
உறுவம் தந்தது மனிதன் என்றான்

கடவுலை படைத்த மனிதனை பார்த்து கடவுல் என்பது யாதென கேட்டேன்

கடவுலை படைத்தது நானே அதனால்
கடவுல் என்பது நானே என்றான்

ஆணவ நெஞில் கடவுலைத் தேடி
அழிந்து மரைந்தோர் ஆயிரம் கொடி
உன்மை இங்கே உணர்ந்தவர் யாரோ

உடனே வந்து சாட்சி சொல்வாரோ ?

அதாவது கடவுல் இருக்கு எனக்கு தெரியும்னு சொல்றவனும் அது இல்லை எனக்கு தெரியும் அப்படிஙரவனும் பொய் சொல்ரானுங்க
இன் ஒல்டென் டய்ச் டில்ல் நொந், டெம்ப்லெச் அரெ சுப்பொசெட் டொ பெ அ " ஸமுதய கோடம் ". மேலும் கடவுலர்கலின் கொயில் மற்றும் அரண்மனைகள் மட்டுமே கருங்கல் வைத்து கட்டப்படவேன்டும் என்பது சிற்ப சாத்திர விதி.


காரணம் என்னன்ன.. எந்த ஒரு அசாதாரன நிலையிலும் தங்க இடம் தரும் இடம் அது. அது மிக உருதியாக இருக்க வேன்டும். அன்த காலட்த்தில் காவியாற்று பக்கம் இருக்கும் பகுதிகல் அடிக்கடி வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டது வரலாரு. காவிரி மட்டும் இல்ல இன்னும் பிர ஆறுகலாலும் மக்கல் துன்புற்ற நிகழ்வுகல் உன்டு. அந்த நேரத்தில் கோவில்கல் சமுதயக் கோடமாய் மாஅரி மக்கலை பாதுகாக்கும் இடமாக இருந்தது.

அடுத்து நம் நாட்டின் சிற்பக்கலை முதற்கொன்டு பலவகை கலைகலை ஓக்குவித்தன.

அப்ப குடும்ப பெஙல் சிலர் வேன்டி தவமிருந்தும் குழந்தை பிறக்காதது யார் செயல் ? பெரியார் ஐயவுக்கு குழந்தையில்லமல் போனஹ்டு யார் செயல்?

இதை தான் இறைவன் விதித்த விதி எனப்படும்.

ப்ரெ-டெfஇனெட் லிfஎ fஒர் எவெர்ய் ஒனெ.

Vஇவெகனந்தர் இதை அழகாக சொல்வார்.

" விதியை மதியால் வெல்லலாம் என்பது நாதிகர்கலின் வாதம். ஆனால் அந்த விதியை மதியால் வெல்லலாம் என்பதே உனக்கு விதிக்கப்பட்ட விதியாக இருக்கும் என்பதே ஆத்திகம் "

இப்படி எல்லாவற்றிர்கும் பதில் இருக்கு சார்.. ஆன இதை சொன்னா வரிஞு கட்டிட்டு திட்ட வருவாங... ஆயி அப்பன்ல இருந்து எதிர்கல சந்ததி வரைக்கும் வையப்படும் அபயம் இருப்பஹ்டால் பெரும்பாலோர் ஒதுஙி இருக்கிரார்கல். ஒதுஙி இருக்கிறோம்.

விடாதுகருப்பு said...

வட்டத்தில் வந்து ஐக்கியமாயிடுங்க பாய்.

Beemboy-Erode said...

வருகைக்கு நன்றி விடாது கருப்பு...இருங்க வந்துட்டேருக்கேன்

paramaguru said...

arputham..arputham....

paramaguru said...

vivekananther patthi padikanum naan..