இலங்கை தமிழர்கள் பதில் அளித்தால் மகிழ்ச்சி.
உங்களுக்கு தனிநாடு (ஈழம்) கிடைத்தால் எத்தனை சதவிகிதம் புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்கள் ஈழத்திற்கு திரும்புவீர்கள்? அல்லது இந்திய மக்களைப்போல் இல்லை அங்கு பாத்ரூம் சரியில்லை, ஒரே ஊழல், பிரியாக இருக்கமுடியாது, சொந்தகாரங்க தொல்லை ஜாஸ்தி, இல்லை நாங்கள் இங்கேயே பழகிட்டோம், பிள்ளைகளின் எதிர்காலதை முன்னிட்டு, அந்த ஊர்ல என்ன இருக்கு?, மறுபடியும் என்னால ஆரம்பத்தில் இருந்து தொடங்கமுடியாது. இல்லை மறுபடியும் ஏதும் இனக்கலவரம்(முஸ்லிம்) வரும், ரொம்ப வெயில் அதிகம், இன்னும் கொஜ்ஜ நாள் கழித்து பார்க்கலாம், அங்க போய் என்னா பிசினஸ் செய்ரது?,இப்படினு பல கேள்விகள் எழுமா?
4 comments:
வழிப்போக்கனுக்கெல்லாம் பதில்
சொல்லணுமா?
AMAAAM..because we are Tamizhans..and Thani EElam will be like Mecaa for 'pulam peyarntha Tamils'
வழிப்போக்கரே,
ஆனந்த விகடனில் 'கற்றதும் பெற்றதும்' தொடரின் முதலாவதோ அல்லது இரண்டாவதோ அத்தியாயத்தில் ஈழத்தமிழரையும் தமிழ்நாட்டுத்தமிழரையும் ஒப்பிட்டு சுஜாதா எழுதியதைப்படிக்கவும். அதில் நீங்கள் கேட்ட 'பாத்ரூம்' கேள்விகளுக்கு பதில் எழுதி இருக்கிறார்!!!!
தமிழீழம் கிடைத்தால் மற்றக் காரணங்கள் என்னவோ தெரியாது. ஆனால் ஊழல் கண்டிப்பாக இருக்காது. புலிகளின் அரசியல் அவ்வாறான அரசியல் அல்ல. அதை நடைமுறையிலேயே பார்க்கலாம். ஆகவே அதை காரணமாக கூற முடியாது. புலம் பெயர் நாடுகளில் பிறந்த விட்ட தலைமுறை திரும்பவது சந்தேகம் தான். ஆனால்.. தமிழீழம் கண்டிப்பாக ஒரு சிங்கப்பூர் ஆகும். அதன் பொருளாதார வளம் புலத்து வாழ் மக்களால் கட்டியெழுப்பப் பட்டதாக இருக்கும்.
Post a Comment