20 Mar 2007

லேட்ரல் திங்கிங்







மின்சாரம் பாய்ச்சினால் திறந்து கொள்ளக்கூடிய பூட்டுள்ள ஒர் அறையில் உங்களை வைத்து பூட்டியுள்ளார்கள். துனைக்கு யாரும் கிடையாது. அந்த அறையில் ஒரு துன்டு ஒயரும்,ஒரு கட்டிங் பிளேயர், ஒரு ஃபிளக் பாயின்ட் உள்ளது. அந்த ஒயரை பயன்படுத்தி மின்சாரம் செலுத்தலாம் என்றால் ஒயரின் நீளம் ஒரு ஜான் குறைகிறது. எப்படி வெளியே வருவீர்கள்?

7 comments:

சிவபாலன் said...

There are diff ways. I believe.

1. If you remove the plug point, from wall you may get some distance. It will be more than one inch.

and we can add on like this..

But question misses some vital info

Like

1. what is the Plug connected power?

2. Door power requirement.

3. Wire specification..

Am I right? May not be a lateral thinking? right?

நால்ரோடு said...

கட்டிங் ப்ளேயரை உபயோகித்து குறைகிற ஒரு ஜாண் ணீளத்தை சரி பன்ன வேண்டியது தான்.

Anonymous said...

use the cutting player to till the gap

இலவசக்கொத்தனார் said...

முதலில் ஒயரில் பல இழைகள் இருந்தால் அவற்றை உரித்து மெலிதான ஆனால் நீளமான ஒயராகச் செய்யலாம்.

அல்லது கட்டிங் பிளையரில் இருக்கும் ரப்பர் உறையை எடுத்துவிட்டு அதன் ஒரு முனையில் ஒயரை மாட்டி விட்டு மறு முனையை பூட்டில் மாட்டிவிடலாம்.

Beemboy-Erode said...

வந்தவர்கள் அனைவர்கும் நன்றி... நால்ரோடு, அனானிமஸ் 2 பேரும் கச்சிதமா சொல்லிட்டாங்க..

சிவபாலன் நம்பள கொஞ்ஜம் குழப்பினாலும் யோசிக்கவைத்தார்.

தாணு said...

உள்ளூர்காரர் பதிவு இப்போதான் தெரிந்தது. ஈரோடு சங்கம் ஆரம்பிச்சிடலாமோ?

Beemboy-Erode said...

தாணூ வருகைக்கு நன்றி...சங்கம் தானே...ம்..ம்..சரி நான் தான் தலைவர்..நீங்க உப தலைவர் சரினா சொல்லுங்க