16 Mar 2007

கமல் ஹாசன் மலேசியாவில்

ஆச்சர்யம் பா கமல் ஹாசன் மலேசியாவில் ஒரு பேட்டியில் பேசியது சுத்தமாக புரிந்தது...ஏன் அவர் இந்தியா வில் பேசுவது மட்டும் புரிவது இல்லை?...பேட்டி முழுவதும் நகைசுவை கலந்து அருமையாக இருந்தது...இதை நமக்கு நன்பர் சின்னக்குட்டி அளித்துள்ளார். நீங்களும் ரசிக்கலாமே....

சாதரன கேள்விகள், புரியக்கூடிய பதில்கள். ஆனால் இது எப்பொழுது பதிவு செய்யப்பட்டது என்று தெரியவில்லை.விவசாயி/விவசாயம் பற்றி பேசும் பொழுது அவரின் கவலை, நிலத்தடி நீர் பற்றிய கவலை, சினிமா வைப்பற்றி சிந்தனை, சகலவிதத்திலும் பேசியிருக்கார்.

2 comments:

Anonymous said...

போன முன் பேசியது என்று நினைக்கின்றேன்.அவர் பேசியது ஞாபகம் இருந்தது(it was live telecast) ஆனால் எப்பொழுது பேசினார் என்று மறதி...

Beemboy-Erode said...

போன முன் பேசியது என்று "நினைக்கின்றேன்."

யக்கா....ஒன்னும் புரியல....இன்னா ஆச்சு உங்களுக்கு..? இந்தியாவுல கமல் பேசுரமாதிரி கமென்ட் உட்டுருக்கீங்க