05-Mar-2007

நண்பர் வீட்டு திருமணம்


நேற்று நண்பர் முருகவேல்-கிருத்திகா திருமணம், அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். நீங்களும் வாழ்த்துங்களேன்.
Photo removed by Admin.

2 comments:

பொன்ஸ் said...

ஐயா.. இங்க இருக்கிற பிரச்சனையெல்லாம் தெரியாம, புதுசா வந்திருக்கீங்க.. போட்டோவைப் போடாதீங்கையா.. யாருடையதா இருந்தாலும்.. இந்தபத்திரிக்கையை எடுத்துடுங்க :)

Beemboy-Erode said...

சரிங்க பொன்ஸ்...போட்டோ எடுத்துவிட்டேன் .....உங்கள் வருகைக்கு நன்றி.- பீம்பாய்.