13 Mar 2007

எனக்கு பசிக்குது உங்களுக்கு?


இது காலைல சாப்பிடரதுக்கு

இது மதியம் சாப்பிடரதுக்கு


இது சாயந்திரம் சாப்பிடரதுக்கு



இது நைட் நைல் நதி சாப்பிடறதுக்கு சைடு டிஸ்...அது சரி நைல் நதினா என்னப்பா?

2 comments:

சீமாச்சு.. said...

அன்பு பீம்பாய்,
இப்பத்தான் வந்து உங்க எல்லா பதிவுகளையும் படித்தேன்.

நல்லா எழுதறீங்க.. பெரிய இடத்து உறவுக்காரங்களெல்லாம் வெச்சுருக்கீங்க..

அடுத்த முதல்வர், மத்திய மந்திரி ஆவதற்கு ஒரு நல்ல எதிர்காலம் இருக்கிறாப்போல தெரியுதே..
:))
வாழ்த்துகள் !!
நிறைய எழுதுங்க..

அன்புடன்,
சீமாச்சு...

Beemboy-Erode said...

சீமாச்சு தங்கள் வருகைக்கு நன்றி...

"அடுத்த முதல்வர், மத்திய மந்திரி ஆவதற்கு ஒரு நல்ல எதிர்காலம் இருக்கிறாப்போல தெரியுதே.."

ஆமாங்னா...ஆனா இங்க இல்ல...பேரிக்காய்ல பிரசிடென்ட் ஆலாம்னு இருக்கேன்.....அதுக்காக அங்க சட்டத்தை மாத்தசொல்லி உள் குத்து வேலைகளில் இரங்கியுள்ளேன்....