ஒரு மரம் தன்னுடைய 50 வருட சராசரி ஆயுளில், ரூபாய் 50 லட்சம் மதிப்புள்ள, நாம் உயிர் வாழ தேவையான பிராண வாயுவை உற்பத்தி செய்தும், ரூபாய் 10.5 லட்சம் மதிப்புக்கு காற்று மாசு படாமல் தடுத்தும், ரூபாய் 6.4 லட்சம் மதிப்புக்கு மண் வளத்தை பெருக்கியும் ரூபாய் 6.4 லட்சம் மதிப்புக்கு மண் அரிப்பை தடுத்தும், ரூபாய் 5.3 லட்சம் மதிப்புக்கு மனிதனுக்கு நிழலாகவும், பறவைகள், விலங்குகளுக்கு தங்க வீடாகவும், சுவையான பழங்களையும், அதிக வாசமுள்ள மலர்களையும் தருகிறது, மேலும் விலை மதிப்பில்லா மழை பெய்ய மரங்கள் மட்டுமே தேவை. நமது நாட்டில் மரம் விழுந்தாலோ அல்லது வெட்டப் பட்டாலோ நமக்கு இழப்பு 28.6 லட்சம்.
மரங்களை வெட்டும் முன் நன்கு சிந்தியுங்கள் மனிதர்களே.!
ம்....... ஒரு காலத்தில் இது தெரியாம நம்ப பா.ம.க நிறைய வெட்டிட்டாஙக
No comments:
Post a Comment