13 Mar 2007

பிரின்டர் எத்தனை வகைப்படும்

இப்ப நாம எல்லோரும் (ஒரு 30%னு எடுத்துகலாமா?) கம்யூட்டர் யூஸ் பண்ணுரோம், இதுல நிரைய பேரு பிரின்டர் கூட யூஸ் பண்ணுராங்க. பிரின்டர் எத்தனை வகைப்படும் என்று பார்க்கலாம்.

டாட் மேட்ரிக்ஸ் Dot matricx) பிரின்டர்.
இது அந்த காலத்து பிரின்டர்னு கூட சொல்லலாம். இதுல ஒரு ஹெட் இருக்கும். The printer works by impacting the paper by firing pins at a ribbon, the ink is then put in to the paper, the head contains the pin. இந்த பின்களில் 9பின், 24பின், 48பின் வகைகள் உன்டு.. முதலில் Banks எல்லாம் இந்த பிரின்டர் தான் நிறைய யூஸ் செய்தார்கள். அப்பறம் ஓட்டல் ல யூஸ் பன்ன ஆரம்பித்தார்கள். இப்ப சிறிது சிறிது ஆக வழக்கொழிந்து வருகிரது. இப்ப இந்த பிரின்டர் யூஸ் பன்ராங்களானு தெரியலஎன்ன இருந்தாலும் இன்த பிரின்டர் ல இருந்து வரும் சவுன்டு...கிர்..கிர்,,கீ....கிச்சுக்............ஙொய்.....ஙொய்.....சூப்பர் போங்க...

அடுத்தது Inkjet பிரின்டர்.
ரொம்ப சீப் ஆக கிடைக்கும் ஒரு வஸ்து...ஆனால் இங்க் நிரப்பிவைத்திருக்கும் குடுவை( cartridge) ஏரோப்பிளேன் விலை. The cartridge, when used promptly, will allow for a force out and spray of electrostatic-charged droplets of ink on to page.இந்த செயலும் பின் ஹோல்ஸ் எனப்படும் நாஸில் (nozzles) வழியாக செய்யப்படுகிறது.அழுத்தம் மற்றும் மின்சாரம்(pressure and electricatiy) சேர்ந்து இங் -ஐ பேப்பரில் தெளிக்கப்படும் பொழுது நமக்கு தேவைப்படும் Printout கிடைக்கிறது.இப்பொழுது எல்லாம் ரீபிள் செய்து தருகிறார்கள் (அதாவது பழைய காட்ரஜில் புது இங்க்) இது சில நேரம் சரியாக வேலை செய்யும், சில நேரம் ஹி...ஹி தான். சரி புது காட்ரஜ் சீப் ஆக கிடைக்குது என்று Stock வைத்து சில நாட்கள் கழித்து எடுத்தால் இங்க் டிரை ஆகி இருக்கும்.இன்றும் நிறைய தனி நபர்கள் இதை உபயோகிக்கிறார்கள். most popular என்று கூட சொல்லலாம்.
அடுத்தது LASER PRINTERS
நிரைய கம்பெனிகள், இந்த லேசர் ப்ரின்டர்ஸ் யூஸ் பன்னுராங்க..விலை அதிகம் என்றாலும் அதனின் வேகம்,மற்றும் ப்ரின்ட் print quality and per page cost is cheaper then other printers.இந்த லேசர் பிரின்டர் multi stage printing process kondathu
முதலில் அதலில் உள்ள டிரம் சார்ஜ் ஆகும் (600v) பின்னர் நமக்கு தேவைப்படும் எழுத்து அல்லது உருவம் இந்த டிரம்-ல் பல அழுத்தங்களில் பதியப்படும். பின்னர் இந்த டிரம் அதிவேகமாக சுழலப்பட்டு டோனர் காட்ரஜில் இருந்து ஒரு பாசிட்டிவ் சார்ஜ் பேப்பரில் பதியப்பட்டு நமக்கு Pritout வெளிவருகிறது.( Once the drum got charged image is created on the drum, which is writen by a difference in charge then drum spins past the toner catridge where toner particles are attracted to the image on the drum, a positive charge is added to the paper so the paper pulls the toner to it from the drum and get perinted) காசுல்ள மகராசன் இத வாங்குவான்.... நமக்கு ஒரு ரூபா கொடுத்தா ப்ரின்ட்டவுட் எடுத்து கொடுக்க பல ராஜாக்கள் இருக்காங்கனா.அடுத்தது தெர்மல், (thermal printer) சாலிட் இங்க், (Solid Ink printer) டை சப்ளிமேசன்( dye Sublimation) இதைப்பற்றி பின்னாலில் பார்க்கலாம்

No comments: