வணக்கம் Blog ரீடெர்ஸ் and writers,
சும்மா உங்க Blog யெல்லாம் படித்தேன் அதன் விலைவுதான் இன்று ஒரு புதிய Blog. தமிழ் இபொழுதுதான் Type பழுகுகிரேன், Typo இருந்தால் பிள்லைஅன்டனை மன்சுடுங்கொ.
நான் ஈரோடு மாவட்டதில் இருந்து எழுதுகிரேன். நானூம் நிரைய பேரை Observe செய்து பார்த்தவரை South தமிழ்நாட்டிலிருந்து நிரைய மக்கள் எழுதுகிரார்கல் தங்கள் ஊரை பட்ரி, அதனால் நானும் Erode பட்ரி எழுதுகிரேன்.
மட்றும் கின்டல், கேலி, நட்கல், ஓட்ரது எல்லாம் இர்ருகும்பா.
Type கத்துகொல்லும் வரை slow ஆக தான் இருக்கும்.......அப்பரம் வரும் பாருபா................டுர்...டுர்...........டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தான்.
5 comments:
இதுல எத்தனை பிழை இருக்குன்னு ஒரு போட்டி வெச்சிங்கன்னா எல்லாரும் தோத்து போயிடுவாங்க :))
சும்மா ஒரு ஜாலிக்குதான்...
நல்ல காமெடி வருது உங்களுக்கு.
தொடர்ந்து எழுதுங்கள்.
கமெண்ட் மாடரேஷன் செய்யிங்க பீம்பாய்
தம்பி தங்கள் வருகைக்கு நன்றி.
கமெண்ட் மாடரேஷன் என்ட்றால் என்ன? தமிழ் சில நேரம் வரமாட்டேன்குது, english சுத்தமா வராதுங்ணா.........
மறுமொழி மட்டுறுத்தல்னு சொல்வாங்க.
அதாவது நான் இப்போ போடுற கமெண்ட் நேரா இங்க தெரியாம உங்களோட மெயிலுக்கு வந்திடும் அங்கருந்து கமெண்ட பப்ளிஷ் பண்ணலாமா வேணாமா என்பதை நீங்களே முடிவு செய்யலாம். எதுக்குன்னா யாராச்சும் தப்பித்தவறி நீயெல்லாம் எதுக்குடா எழுத வந்த? இப்ப என்ன அவசரம் போடா வேலைய பாத்துகிட்டு அப்படின்னு யாராச்சும் கமெண்ட் போட்டுட்டாங்கன்னு வைங்க, அதை படிக்கறவங்க நம்மள என்ன நினைப்பாங்க?? அதான் ஒரு எச்சரிக்கைக்காக நம்ம கவனம் இல்லாம ஒரு கமெண்டும் இங்கன தெரியக்கூடாது...
என்னைப்பொறுத்தவறைக்கும் அதான் கமெண்ட் மாடரேஷன்னு சொல்லுவேன்.
உங்களோட செட்டிங்ஸ் போனிங்கன்னா இதை பத்தின விவரம் இருக்கும்.
தெரிலன்னா சொல்லுங்க சொல்லித்தாரோம்.
பை த பை
ஈரோட்டுல எந்த இடங்ணோவ்??
ஈரோட்டில் சூரம்பட்டி நால்ரோடுங்ணா......புதுசு ல comments வரட்டும்னு தான் விட்டுட்டேன்....counter பிக்ஸ் பண்ணிக்கொன்டு இருக்கிரேன்.
Post a Comment