எழுத்தாளர் சுஜாதாவின் மெக்சிகோ நாட்டு சலவைகாரி ஜோக் யாருக்காவது தெரியுமா?
அந்த சலவைக்காரி சலவை செய்யும் துனிகள் மட்டும் வெளுப்பாகவும்,விறைப்பாகவும் இருக்குமாம், ஏன் என்று கேட்டபொழுது அந்தம்மா சொன்னது...?
யாருக்கவது தெரிந்தால் பின்னூட்டம் இடுங்கள் உங்கள் மீது சத்தியம், படித்துமுடித்து டெலிட் செய்துவிடுகிறேன்.( நீங்கள் விருப்பப்பட்டால் பப்ளிஷ் செய்கிறேன்)
2 comments:
உங்களுக்கு விறைப்பாக இருந்து, அந்த மெக்ஸிகோ சலவைக்காரி இளமையாயிருந்தால்!!!
நீங்கள் அந்த மெக்ஸிகோ சலவைக்காரியிடம் துணிகளை சலவைக்கு கொடுப்பவராகவும் இருந்தால்!!!
உங்கள் துணிகள் வெளுப்பாகவும் விறைப்பாகவும் இருக்கும்.
(பப்ளிஷ் செய்யுங்கள்)
rin
Post a Comment