20 Mar 2007

ஆ..ஹா!!!!!!!!! கோடீஸ்வரன்

கம்யுட்டரில் பெரிய கீ எது?
ஸ்பேஸ் பார்
திருப்பதி எந்த மாநிலத்தில் உள்ளது?
ஆந்திரா
பக்குங்ரு பந்து மீரா நாச்ஹே பாடலை இயற்றியது யார்?
மீரா பாய்
கடிகாரத்தில் மணி 3 காட்டும் பொழுது எந்த கோனத்தில் இருக்கும்?
90 டிகிரி
சிங்கம் எந்த ராசியை குறிக்கும்?
சிம்மம்
மகாபாரத டி.வி தொடரில் பீமனாக நடித்த ஆசியப்போட்டியில் தங்கம் வென்ற வீரர் யார்?
பிரவீன் குமார்
இந்தியாவின் கடைசி வைஸ்ராயின் மனைவியின் பெயர் என்ன?
எட்வினா
முட்டையிடமல் குஞ்சு பொரிக்கும் இனம் எது?
திமிங்கலம்
இமயமலையில் பிரம்மபுத்திரா,சட்லஜ் நதிகள் உருவாகும் பகுதி எது?

மான்சரோவர்
பாகிஸ்தானின் அதிபர் யார்?
ரபிக் தாரர்
ஒருனாள் கிரிக்கெட் போட்டியில் முதல் 15 ஒவர்களில் 15 யார்டு வட்டதிற்கு வெளியே எத்தனை பீல்டர்கள் நிற்க்கலாம்?
2 பேரு
உலகின் முதல் பெண் பிரதமர் யார்?
சிறிமாவோ பண்டாரநாயகே
மகாபாரதத்தில் திரவுபதியின் இரட்டை சகோதரர்கர் யார்?
திருஷ்டாதயும்னா
இந்தியாவில் இந்துக்கள் அதிகம் வாழும் மாநிலம் எது?
இமாச்சல்பிரதேஷ்
இந்திய அரசியல் அமைப்பின்படி பார்லிமென்ட் நடவடிக்கையில் பங்கு கொள்ள அனுமதிக்படும் நபர் யார்?
அட்டர்னி ஜெனரல்

இது எப்பொழுது யாரால் கேட்கப்பட்டது? இதற்க்கு பதிலளித்தவர் யார்?

3 comments:

சிவபாலன் said...

கலக்குறீங்க.. இது கிட்டதட்ட லாட்டரிதான்..ம்ம்ம்..

ஆமா, நீங்க ஈரோட்டில் எங்கே? எனக்கு கோவை.. ஒரு அறிமுகம்.

Beemboy-Erode said...

வணக்கம் சிவபாலன் வருகைக்கு நன்றி. நான் ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு.

Gunasekar Kolandasamy said...

hi bee boy,
i am guna from chittode,
antha surampatti naal roadla irukara yamaha showroom than enga taapu.
now i am in delhi.
enga taapa patha ketha sollungae.
mail me to same gmail id if possible...