7 Mar 2007

ஒரு போட்டி

சரி இப்பொழுது உங்களுக்கு எல்லாம் ஒரு போட்டி....எனது மாமா யார் என்று கண்டுப்பிடித்தால் உங்களுக்கு பள்ளிப்பாளையம் சிக்கன், கூரியர் மூலமாக அனுப்பிவைக்கப்படும். சைவம் சாப்பிடுவர்களுக்கு இட்லிவடை யாரிடம் சொல்லி 2 பாக்கெட் அனுப்பசொல்லுகிறேன்.

4 comments:

Anonymous said...

ha ha..really super relatives you have, I came to this website thru a chat room......ok BTW who is ur mama..I guess is it M.K stalin?

வெங்கட்ராமன் said...

நம்ம ராமதாசு ஐயா தானே உங்க மாமா,

பின்னூட்டத்த பத்தி கவலப்படாதீங்க,

ஒரு Counnter ஐ நிருவிக்கொள்ளுங்கள், எத்தனை பேர் வந்து படித்தார்கள் என்று தெரியும்.

http://www.easy-poll.com/counters/

ஒரு கலக்கு கல்க்குங்க.

Beemboy-Erode said...

தங்கள் வருகைக்கு நன்றி. கவுன்டர் செட் செய்து விடுகிர்ரேன்.

Anonymous said...

Vai. Gopalsamy