19 Mar 2007

பற்களை பாதுகாத்து கொள்ளுங்கள்.

1)நீங்கள் புகை பிடிப்பீரா?நீங்கள் நீரிழிவி நோயாளியா?
2)சத்துள்ள உனவை குறைவாக சாப்பிடுபவரா?
3)நீங்கள் தற்பொழுது இதயம் சம்பந்தபட்ட நோய்களுக்கு மருந்து எடுத்து கொள்பவரா?
4)நீங்கள் கர்பமாக உள்ளீரா? (பெண்களுக்கு)
5)உங்கள் குடும்பத்தில் யாருக்காவது ஈறு நோய் உள்ளதா?மூச்சு காற்று நாற்றம் உள்ளதா?
6)பற்களை கடிக்கும், அரைக்கும் பழக்கம் உள்ளதா?
7)எதாவது மன அழுத்தம் உள்ளதா?
8)ஈறுகள் சிவந்து/வீக்கம் கானப்படுகிறதா?
9)பல் துலக்கும் பொழுது ரத்தம் கசிகிரதா?
10)விழும் நிலையில் ஏதும் பற்கள் உள்ளதா?

இதில் 3க்கு ஆம் எனில் உடன் பல் மருத்துவரிடம் ஒரு மெயின்டனன்ஸ் செக்கப்கு போங்க சார்.

3 comments:

Anonymous said...

ஆஹா....என்னா பீமா..ஒரு மாசத்தில் இத்தனை பதிவுகளா!!!!!!!
சரி இதில் பாதி மொக்கை தானே!!!!!

ஆனால் இந்த பதிவு உருப்படியான பதிவு என்பதில் சந்தேகம் இல்லை.

வெற்றி said...

ஈறு = ???

ஈறு என்றால் என்ன என தயவு செய்து சொல்ல முடியுமா?

மிக்க நன்றி.

Beemboy-Erode said...

தங்கள் வருகைக்கு நன்றி திரு. வெற்றி.

ஈறு= கம்ஸ் (GUMS)பற்களை தாங்கி பிடித்துருக்கும் இள்ஞ்சிவப்பு நிறத்தில் உள்ளது தான் ஈறு