22 Mar 2007

லேட்ரல் திங்கிங்-3


சர்கஸில் வேலை செய்யும் ஒரு நபர் 13 வது மாடியில் குடியிருக்கிறார். தினமும் மதியம் 3 மணிக்கு லிப்ட்-டில் கீழே இறங்கி வேலைக்கு கிளம்புவார். வேலை முடிந்து இரவில் வீடு திரும்புவார். யாராவது கூட இருந்தால் அல்லது மழை பெய்தால் நேராக 13 வது மாடிக்கு போய்டுவார், இல்லையேல் 10 வது மாடிக்கு போய் அங்கிருந்து 3 மாடிக்கு படியேறிசெல்வார்-ஏன்?

1 comment:

வெட்டிப்பயல் said...

அவர் குள்ளம்...

கையில் குடை வைத்திருப்பார் :-)