22 Mar 2007

லேட்ரல் திங்கிங்-2

உங்களிடம் ஒரு செங்கலை கொடுத்தால் என்ன செய்வீர்கள்?

தோட்டத்தில் பாத்தி கட்டலாம்.
உடைந்த நாற்காலிக்கு முட்டு கொடுக்கலாம்.
மொக்கை பதிவு போடும் என் மேல் வீசி எறியலாம்.
ஆனால் ஒரு அதி புத்திசாலி கோலம் போடலாம்னு சொன்னார். அது எப்படி?
பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

1 comment:

Anonymous said...

ம்ம்ம்ம்ம்ம்ம்.... செங்களை பொடி செஞ்சுதான், இது இன்னா கேள்விபா...........