30 Mar 2007

சுஜாதாஸ், அறிவுஜீவிஸ்,மதன்ஸ், அரசுஸ்.....

சாதரனமா ஒருத்தர் முகம் பார்த்து அவர் இந்தியரா/சைனீஸா/அமெரிக்கரா/ஆப்பிரிக்கரா என்று ஓரளவு கனிக்கமுடியும். கை ரேகையும் ஆளுக்கு ஆள் மாறுபடும் அல்லவா?

அதேமாதிரி கை ரேகையை மட்டும் வைத்துகொண்டு இந்த கை ரேகைகாரர் இந்தியர்/வெளிதேசத்தவர் என்று கணிக்கமுடியுமா? தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளளாமே.

28 Mar 2007

இதுலாம் அடிக்கடி கேள்வி படும் வார்த்தைகள்

ரயில் என்ஜினை திருடினவனை விட்டுட்டு கரி திருடினவனை பிடிக்கிரீங்க?

நொங்கு தின்னவனை விட்டுட்டு நோன்டி தின்னவனை பிடிக்கிரிங்க?

அவங்க அப்பன் கோவனம் அவுத்த நேரம் அப்படி!!!

எவ்லோ ஆழத்தில் போய் கேஸ் விட்டாலும் மேல பொட்லி வரத்தான் செய்யும்!!

தேனை எடுத்தவன் புறங்கைய நக்காம விடமாட்டான்!!!!

நாய் வித்த காசு குலைக்காது

தனக்கு தனக்குனா தன் பு...கும் களை எடுக்குமாம்!!!

கேக்கரவன் கேனைனா நாய் சூ...ல தேன் ஒழுகுதுனு சொல்லுவீங்க!!!!

மாப்ளை இது மட்டும் நடந்ததுனா என் கல்யானத்தில் இலைக்கு ஒரு டம்ளர் பிராந்தி-டா

ஹெல்ப் பிளீஸ்

எங்க வீட்டுல எந்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியும் பார்ப்பதில்லை( கனெக்ஸன் இருந்தாதான) அவள் விகடன் படிக்கும் நேரம் லாம் ஒரு விளம்பரம் கண்ணில் படுகிறது அதுல வேண்டுவதுலாம் கிடைக்குதாம். ஒருத்தருக்கு படித்து முடித்தவுடன் 20 K-ல வேலை கிடைத்ததாம்,( why because he is a IT guy, does anyone got Job after done their Bsc zoo?) நோய் தீர்ந்ததாம், கடன் அடைந்ததாம். இதை விஜய் தொலைக்காட்சியில் பார்க்கலாமாம், (ஒன்னெஸ் நிகழ்ச்சி) காலை 7- 30 முதல் 8 மணி வரை. ஞாயிறு காலைல யார் வீட்டுக்கு போனாலும் அடி பின்னிடுவாங்க. அதனால யாராவது ரெக்கர்ட் பன்னி யூ- டியுப் ல போட்டு லின்க் அனுப்பினால் பார்த்தி ரசிப்பேன்.

எனக்கு கூட அமெரிக்க அதிபர் ஆக ஆசை, மறைந்து போகும் மனிதனாக ஆசை, உலகில் திராவிடம், பார்ப்பணீயம் ஒழிய ஆசை, தனிமனித தாக்குதல் தவிர்க்க ஆசை, தனி மணித துதி பாடும் போக்கு மார ஆசை( அது சரி இதுவே ஒரு தனி மனித துதிபாடும் நிகழ்ச்சிதானே) எந்த ஒரு முயற்ச்சியும் செய்யாமல் பில் கேட்ஸை முந்த ஆசை( பணத்திலபா)
சரி இதுலாம் முடியாதுனா அட்லீஸ்ட் பின் லேடன் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க ஆசை.

இதுல ஒரு ஆசை நிறைவேரிச்சுனா எனது பிளாக் படிப்பவர்க்கெல்லாம் வரிக்கு ஒரு டாலர் கொடுக்கறனுங்க.

இன்னும் புரியலயா? நான் யாரை சொல்லுகிறேன் என்று அதாங்க நம்ப கல்கி பகவான்னு திரியும் முன்னால் இன்சூரன்ஸ் ஊழியர். அது சரி கடவுளுக்கே விளம்பரமா? சரி சரி எங்க தாத்தா சொன்னாமாதிரி பூக்கடைக்கும் இக்காலத்தில் விளம்பரம் தேவைப்படுகிரது.இவர் மட்டும் விதிவிலக்கா என்னா?

வியர்டு..வியர்டு...வியர்டு

கொஞ்ஜ நாளா இந்த வலைப்பூக்களில் வியர்டு விளையாட்டு ஓடிக்கிட்டு இருக்கு சரி நாம புதுசு நம்பள யாரும் கூப்பிடமாட்டாங்கனு இருந்தேன் ஆனால் நம்ப சிவபாலன் அழைப்பு விடுத்துட்டார்( பக்கத்து மாவட்டத்துகாரர் என்கிற பாசம், பாசக்கார பயலுபா) சரினு ஒத்துக்கிட்டேன். யோசித்துபார்த்தால் என்கிட்ட என்ன இருக்குனு ஒன்னும் தெரியல. கொசுவர்த்தி சுருள் சுழல உக்காந்தா ஒரு சிலது நியாபகம் வருதுங்க இது வியர்டு ஆட்டத்துல வருமானு தெரியல. நீங்கதான் சொல்லனும்.

விளையாட்டு: நானெல்லாம் ரொம்ப நல்லா கிரிக்கெட் விளையாடினேன், எப்போ தெரியுமா? 4 வது படிக்கும் போது. இப்பலாம் கிரிக்கெட்ட நினைத்துகூட பார்க்கிரது,நினைக்கிறது இல்லை. ஏன் தெரியுமா அப்படி ஒரு மோசமான அம்பயரை பார்த்ததால்.எல்லாரையும் போல எங்க ஊரு பசங்கலாம் கிரிக்கெட் விளையாடினோம், பேட்ஸ்மேன் பீம்பாய் அடித்த பந்து பௌவுன்டிரி நோக்கி சென்றது. ஓடியது ஓடியது எல்லைக்கோட்டை நோக்கி ஓடியது..ஆ..........யாரந்த காதகன் எல்லைக்கோட்டிர்க்கு சற்று முன் நிறுத்திவிட்டான், பீம்பாயின் வாழ்க்கையை திசை திருப்பிய நிறுத்தம் அது. அந்த பந்தை எடுத்து வீசி எறிந்தான், ஆனால் பீம்பாய் ஓடினான், ஓடினான் ஆனால் எல்லைக்கோட்டை தொடமுடியவில்லை, அவன் மூளையில் ஒரு மின்னல், மட்டையை தூக்கிஎரிந்தான், அவனுக்கு முன் அது அங்கு போய் சேர்ந்தது. ஆனால் பாழாய் போன அம்பயர் அவுட் கொடுத்துவிட்டான்.வாதம் செய்தேன் நான் இருந்தால் என்ன, மட்டை இருந்தால் என்ன என்று. விவாதம் புரிந்தேன் நானும் மட்டையும் ஒன்று என்று. அன்றே எனது வியர்டு ரூலால் நான் ஆட்டம் இழந்தேன்( அன்னிக்கே வியர்டு வாழ்க்கையில் விளையாடியது) அழுது கொன்டே வெளியே வந்த நான் அன்று முதல் கிரிக்கெட் பேட் தொடுவதில்லை. அது மட்டும் இல்லை ஏனோ தெரியவில்லை எந்த விளையாட்டுமேலும் விருப்பபம் வரவில்லை. ஆனால் கிரிக்கெட் பற்றி மட்டும் அப்டேட் செய்துகொள்வேன், ஏனென்றால் 4 பேரிடம் பேசும்பொழுது விவாதிக்க, இல்லைனா நம்பள ஒரு மாதிரி பார்க்கரானுங்க (பாசக்கார பயலுங்க சார்)

கோபம்/மரியாதை:பொதுவா பார்த்தீங்கனா கொங்கு நாட்டு மக்கள் மரியாதை ஆக பேசுவாங்க. பேசும் போது கூட தேனுங்னா/சரிங்க/ செஞ்ஜிடலாம்ங்கனு தான் அதிகம் உபயோகிப்பாங்க. இளம் சிறுவர்கள் கூட!!!!!! வாலிப வயதினர் சரிங்க மாப்ளை பார்த்துடலாம்ங்க அப்படினு.தான் வார்த்தை உபயோகிப்பாங்க.இப்படி வளர்ந்த எனக்கு யாராவது ஒருமையில் பேசினால் முகத்தில் அடித்தார் போல் சொல்லிடுவேன். (ஏங்க நான் உங்களை வாங்க போங்கானு தானே சொல்றேன், நீங்க ஏன் ஒருமையில் பேசரீங்கனு) இதனால் இழந்த நட்பு சில, பெற்ற நட்பு பல.(விதி விலக்கு 4 பேர் மட்டும், என்னை டேய் என்று அழைப்பவர் ஒருவர், நான் டேய் என்று அழைப்பது 3 பேர், இது ஏனோ தெரியவில்லை)அதே மாதிரி நாலுகால் உள்ள பிரானியுடன் ஒப்பிட்டு பேசுவது இருப்பதிலேயே மரியாதை குறைவாக நினைக்கிறேன்.( டேய் அந்த நா....வந்துட்டு போச்சுடா) இது வியர்டான குனமானு தெரியல பா..

புகைப்பிடிப்பது:எனக்கு சிகரெட் பிடிப்பது அறவே பிடிக்காது, என் எதிரில் நன்பர்கள் யாராவது பிடித்தால் சிகரட்டை பிடிங்கி வாயிலிருந்து உருவி கீழே போட்டு அனைத்துவிடுவேன், அதே நேரம் சிகரட்டிர்கு உன்டான காசை கொடுத்டுடுவேன். இதனால் கன்னத்தில் அடி வாங்கியது கூட உண்டு. நனபர்கள் கூட நேரம் செலவிடும் பொழுது/கடைக்கு போகும் பொழுது சிகரெட்- கு மட்டும் காசுசெலவழிக்கமாட்டேன்/கொடுக்கமாட்டேன். பட்ஜட்டில் சிகரெட்டின் விலை அதிகம் ஆனால் முதன் முதலாக சந்தோசபடும் நபர் நானாகதான் இருப்பேன்.இதிலும் விதி விலக்கு ஒரு நன்பர்க்கு மட்டும். வெளிநாடு சென்று திரும்மும் போது ஒருவர்க்கு சுருட்டு ஒரு பாக்கட் வாங்கி கொடுத்தேன். அதுவே முதலும் கடைசியும் நான் செய்த சிகரட் சிலவு.நாட்கள் ஆக ஆக இவர்கள் திருந்த மாட்டார்கள் என்று கன்டிப்பதை விட்டுவிட்டேன், பின்னாலில் எனது பாஸ் புகை பிடிப்பவராக அமைந்து விட்டார், ஒரு நாள் விவாதித்த பொழுது சிகரெட் பிடித்தால் மூளை வேலை செய்யும் என்றும், காலை மலம் கழிக்கும் பொழுது ஈஸியாக போகும் என்றும் கதை விட்டார். அனால் இன்றும் யாராவது புகைத்தால் (என்னருகில்) ஒரு பத்தடி நகர்ந்து கொள்வேன். இது என்ன வினோதமான பழக்கம் என்று தெரியவில்லை. ஒரு வேளை இதுதான் வியர்டா?

பொழுதுபோக்கு:ஈரோட்டிலிருந்து ஊட்டி/கொடைக்கானல்/ஏற்காடு/ மூனார்/ செல்ல சற்றேரக்குறய சம தூரம் தான். Erode-Ooty 180 Kms, Erode-Kodaikannal 180 Kms, Erode-Yercad 95Kms, Erode-Munnar 200Kms, Erode-Valparai 180 Kms.எங்கள் நன்பர்கள் குழு 3 மாதத்திற்கு ஒரு முறை கிளம்பிவிடுவோம் 2 இரவுகள் தங்குவதர்கு. அதிகம் போக விருப்பபடுவது கொடைக்காணல் மற்றும் வால்பாறை.மோட்டார் சைக்கிளை எடுத்க்கொன்டு 4 அல்லது 5 மனி நேரத்தில் இலக்கை அடைந்துவிடுவோம். நன்பரின் நன்பர் என்று யாராவது ஒவ்வொரு முறையும் சேர்ந்து கொள்வார்கள். ஜாலியாகத்தான் பயனம் ஆரமிக்கும், வீடு திரும்பும் பொழுது புது நன்பர்கள் ஏன்டா போனேம் என்று ஆகிவிடும். பின்னே என்னங்க யாரவது இந்த மாதிரி மலை பிரதெசத்திர்க்கு போனால் சுத்தி பார்த்துட்டு தூங்குவாங்க. ஆனால் நாங்க என்ன பன்னுவோம் தெரியுமா? போய் சேர்ந்த உடன் நல்லா சாப்பிட்டு தூங்கிடுவோம், மறுபடி எழுந்து சாப்பிட்டு தூங்கி, மறுபடி எழுந்து ஒரு சின்னதா வாக் போயிட்டு மறுபடி தூங்கிடுவோம். இப்படிதான் எங்கள் டிரிப் இருக்கும். ( 95 % தூங்கிடுவோம்)சில புதிய நன்பர்கள் விதி விலக்கா மறுமுறையும் வருவாங்க.ஒரு சிலர் (புதுசா வந்தவங்க) இந்த மாதிரி தூங்கரதுக்கு ஊர்லயே லாட்ஜ் ல ரூம் போட்டு தூங்கலாம்னு அட்வைஸ் பன்னுவாங்க, பெட்ரோல் காசாவது மின் ஜும்னு சொல்லுவாங்க.இது கிருக்குதனம்மா இருக்குல..ஒரு வேளை இதுக்கு பேர் தான் வியெர்டா?

இன்னும் நிறைய இருக்கு..கன்னு சுத்துது/தூக்கம் வருது ஓஓஓஓஒ..கொசுவத்தி முடிஞ்சிடுசிபா....வர்ட்டா.............அழைப்பு விடுத்த நன்பர் சிவபாலனுக்கு நன்றி! நன்றி!! நான் அழைப்பு விடும் அளவிற்க்கு இன்னும் யாரும் பழக்கம் இல்லை..இருந்தாலும் நான் தினமும் படிக்கும் பிளாக்கர் திரு.பி.கே.பி அவர்களை அழைக்கிரேன்.

25 Mar 2007

சில அப்ரிவேசன்ஸ்

GPRS
(General Packet Radio Service)
FM
(Frequency Modulation)
AM
(Amplitude Modulation)
IP
(Internet Protocol)
TCP/IP
(Transmission Control Protocol and Internet Protocol)
ISP
(Internet Service Provider)
VHF
(Very High Frequency)
UHF
(Ultra High Frequency)
LCD
(Liquid-Crystal Display)
MPEG
(Moving Pictures Experts Group)
MP3
(MPEG-1 Audio Layer 3)
RAM
(Random Access Memory)
WAN
(Wide Area Network)
LAN
(Local Area Network)
3D
(3 Dimensional)
3G
(3rd Generation)
CD
(Compact Disc)
DVD
(Digital Versatile/Video Disc)
DVDR
(Recordable DVD)
DVDW
(Rewriteable DVD)
SMS
(Short Messaging Service)
MMS
(Multimedia Messaging Service)
IT
(Information Technology)
FAQ
(Frequently Asked Questions)
DSL
(Digital Subscriber Line)
IPO
(Initial Public Offerings)
FBI
(Federal Bureau of Investigation)
CIA
(Central Intelligence Agency)
S.W.A.T
(Special Weapons and Tactics)
GMC
(General Motors Corporation)
BMW
(Bavarian Motor Works)
HP
(Hewlett-Packard)
WWW
(World Wide Web)
HTTP
(HyperText Transfer Protocol)
URL
(Uniform resource Locator)
HTML
(HyperText Markup Language)
WAP
(Wireless Application Protocol)
PDF
(Portable Document Format)
MIDI
(Musical Instruament Digital Interface)
3GP or 3GPP
(3rd Generation Partnership Project)
AMR
(Adaptive Multi-Rate)
USB
(Universal Serial Bus)
IQ
(Intelligence Quotient)
MSN
(MicroSoft Network)
CNN
(Cable News Network)
BBC
(British Broadcasting Corporation)
NBA
(National Basketball Association)
FIFA
(in french, Federation Internationale de Football Association) (in english, International Federation of Association Football)
UEFA
(Union of European Football Association)
NASA
(National Aeronautics and Space Administration)
OPEC
(Organization of the Petroleum Exporting Countries) பெட்ரோல் விலையை ஏத்துறவனுங்க...
UN
(United Nations)
LNB
(Low Noise Block converter)

24 Mar 2007

லேட்ரல் திங்கிங்- விடைகள்

லேட்ரல் திங்கிங்-1

அந்த கட்டிங் பிளேயரை ஒரு ஜான் நீளத்திற்கு உபயோகப்படுத்தவும். (இரும்பு மின்சாரத்தை கடத்தும்)

லேட்ரல் திங்கிங்- 2
செங்களை உடைத்து தூள் செய்து கோலம் போடலாம்

லேட்ரல் திங்கிங்- 3
அவர் குள்ளமனிதர், யாரவது இருந்தால் அவர்களை 13 வது பட்டனை அழுத்தசொல்லுவார், குடை இருந்தால் அவரே அழுத்திவிடுவார்.

லேட்ரல் திங்கிங்- 4
வானத்தில் இருந்த விழுந்த ஒரு மர்ம பொட்டலம், அதில் அடி பட்டு உயிர் போகும் தறுவாயில் உள்ளார். or அது ஒரு பாரசூட், அந்த பாரசூட் வேலை செய்யவில்லை.

லேட்ரல் திங்கிங்- 5
படத்துடன் விடை அங்கேயே இருக்கிறது...

லேட்ரல் திங்கிங்- 6
ஆங்கிலஎழுத்து "U" இரன்டாவதாக வருகிறது. அல்லது "U" என்ற எழுத்து June-ல் ஒரு முறையும்,July- ல் ஒரு முறையும், August-ல் இரண்டு முறையும் வருகிறது

லேட்ரல் திங்கிங்- 7
அந்த கார்க்கை பியர்பாட்டிலின் உள்ளே தள்ளி விட்டு அந்த பால்ரஸ்/கோலி குண்டு வெளியே எடுக்கலாம்

வந்தவர்கள், பார்த்தவர்கள், பின்னூடம் இட்டவர்களுக்கு நன்றி, நன்றி, நன்றி

மெக்சிகோ நாட்டு சலவைகாரி ஜோக்

எழுத்தாளர் சுஜாதாவின் மெக்சிகோ நாட்டு சலவைகாரி ஜோக் யாருக்காவது தெரியுமா?

அந்த சலவைக்காரி சலவை செய்யும் துனிகள் மட்டும் வெளுப்பாகவும்,விறைப்பாகவும் இருக்குமாம், ஏன் என்று கேட்டபொழுது அந்தம்மா சொன்னது...?

யாருக்கவது தெரிந்தால் பின்னூட்டம் இடுங்கள் உங்கள் மீது சத்தியம், படித்துமுடித்து டெலிட் செய்துவிடுகிறேன்.( நீங்கள் விருப்பப்பட்டால் பப்ளிஷ் செய்கிறேன்)

23 Mar 2007

லேட்ரல் திங்கிங்- 7

ஒரு காலியான் பீர் பாட்டலில் சிறிய பால்ரஸ் உள்ளே போட்டு கார்க் போட்டு மூடிவிடுங்கள். இப்பொழுது கார்க் வெளியே எடுக்காமல், பாட்டிலை உடைக்காமல் அந்த பால்ரசை எடுக்கவேன்டும் எப்படி?

லேட்ரல் திங்கிங்- 6

June, July, August இந்த மாதங்களில் என்ன ஒற்றுமை


What occurs once in June , once in July and August?

who wants to be a millionaire

The word 'art' is derived from the Latin for?
skill

Who wrote the world's first computer program?
Ada Lovelace
In which country did chess originate?
India
Which one of the human bodies' systems controls hormones?
Endocrine system

Which US president was shot 5 days after the end of the American Civil War?
Abraham Lincoln
Which team sport has periods of play called 'chukkas'?
Polo

Which encyclopedia was first published in 1768?
Britannica

The word 'science' comes from the Greek for?
to know

The language with the most native speakers is?
Mandarin Chinese

What device mixes air and petrol (gas) for the internal combustion engine?
carburettor

ஜோக் சொன்னாங்க...

இதை சொன்ன்னவங்க யாரு?


ஆயிரம் வருஷம் வாழப் போறதா நினைச்சுகிட்டு நிறைய சம்பாதியுங்க... அதுவும் நேர்மையா சம்பாதியுங்க... ஆனா, இன்னிக்கு ராத்திரி யே செத்துப் போயிருவோம்ன்னு நினைச்சுகிட்டு தர்மம் பண்ணுங்க.

சின்னதாய் ஒரு கேள்வி...

இலங்கை தமிழர்கள் பதில் அளித்தால் மகிழ்ச்சி.

உங்களுக்கு தனிநாடு (ஈழம்) கிடைத்தால் எத்தனை சதவிகிதம் புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்கள் ஈழத்திற்கு திரும்புவீர்கள்? அல்லது இந்திய மக்களைப்போல் இல்லை அங்கு பாத்ரூம் சரியில்லை, ஒரே ஊழல், பிரியாக இருக்கமுடியாது, சொந்தகாரங்க தொல்லை ஜாஸ்தி, இல்லை நாங்கள் இங்கேயே பழகிட்டோம், பிள்ளைகளின் எதிர்காலதை முன்னிட்டு, அந்த ஊர்ல என்ன இருக்கு?, மறுபடியும் என்னால ஆரம்பத்தில் இருந்து தொடங்கமுடியாது. இல்லை மறுபடியும் ஏதும் இனக்கலவரம்(முஸ்லிம்) வரும், ரொம்ப வெயில் அதிகம், இன்னும் கொஜ்ஜ நாள் கழித்து பார்க்கலாம், அங்க போய் என்னா பிசினஸ் செய்ரது?,இப்படினு பல கேள்விகள் எழுமா?

22 Mar 2007

லேட்ரல் திங்கிங்-5



3 மூவ்கள் இந்த தீக்குச்சி கீழ் நோக்கி வருவது மாதிரி காண்பிக்கவேண்டும். முடியுமா? வார்த்தைகளில் சொல்லுவது சற்று சிரமம்தான். நான் இந்திய நேரப்படி வெள்ளி காலை 8- 30க்கு விடைக்கான படத்தை பதிவிடுகிறேன்.

லேட்ரல் திங்கிங்-4

மனிதன் ஒருவன் பொட்ட காட்டில் சாகும் தருவாயில் உள்ளான், அவன் அருகில் பிரிக்கப்படாத வஸ்து ஒன்று உள்ளது, வேறு ஏதும் இல்லை. அவன் எப்படி இறக்கும் தருவாயிற்க்கு வந்திருக்க முடியும்?

லேட்ரல் திங்கிங்-3


சர்கஸில் வேலை செய்யும் ஒரு நபர் 13 வது மாடியில் குடியிருக்கிறார். தினமும் மதியம் 3 மணிக்கு லிப்ட்-டில் கீழே இறங்கி வேலைக்கு கிளம்புவார். வேலை முடிந்து இரவில் வீடு திரும்புவார். யாராவது கூட இருந்தால் அல்லது மழை பெய்தால் நேராக 13 வது மாடிக்கு போய்டுவார், இல்லையேல் 10 வது மாடிக்கு போய் அங்கிருந்து 3 மாடிக்கு படியேறிசெல்வார்-ஏன்?

கந்தர் சஷ்டி கவசம்

துதிப்போர்க்கு வல்வினைபோம்
துன்பம் நெஞ்சில் பதிப்போர்க்கு
செல்வம் பலித்துக் கதித்தோங்கும்
நிஷ்டமடையும் கை கூடும்:
நிமலர் அருள் சுந்தர் சஷ்டி கவசம் தணை.
தூயோனாகிய ஈசனின் இளைய குமரன் கந்தனை போற்றும் சஷ்டி கவசந்தனைப்பாடி வழிபடுவோர்க்குத் தீவினைகளும் துன்பமும் அகலும். இதன் பெருமைகளை நெஜ்சிலிறுத்திக்கொள்வோர்க்குச் செல்வங்கள் பெருகும். இது இம்மைக்கு மேலான முத்தியை அடவதற்குரிய வழியாம். யோக நிலை கை கூடும்: இது மறுமைக்கு.
அமரர் இடர்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.
நெஞ்சமே! தேவர்களின் இடர்ப்பாடுகளைத் தீர்க்கவென்று அவுணர்களுடன் சமர் புரிந்து வென்ற செந்திலாணவனின் திருவடிகளை மனதிலிறுத்ஹ்டிக் கொள்வாயாக்!

திராவிடம்-பார்ப்பணீயம்-2



இராமயாணம் என்பதே ஒரு கதை அந்த கதைக்கு ஒர் விளக்கவுரை....
இது வரை நான் படித்தவரை ஒவ்வொரு வரிக்கும் ஒரு உள்ளர்த்தம் கன்டுபிடித்துள்லார்கள் என்று தான் நினைக்க சொல்லுகிறது.

எனக்கு பெரியாரை பிடிக்கும் ஏன் என்றால் தன்மானத்தை இழக்காமல் வாழ சொல்லிகொடுத்ததால்.

எனக்கு பெரியாரை பிடிக்கும் ஏன் என்றால் மூட நம்பிக்கையை ஒழிக்கபாடு பட்டவர் என்பதால்.

எனக்கு பெரியாரை பிடிக்கும் ஏன் என்றால் சமுதாய சீர்திருத்தம் ஆரமித்தவர் என்ற காரனத்திற்காக.

ஒரு புத்தகத்தில் படித்தது.

என் முகவரியை நானே எழுதி உன்னிடம் தந்துவிட்ட கடிதத்தாள்களை நினைவிருககிறதா?

துணி உலர்த்த மாடிக்கு போகும்போதெல்லாம் ஏண்டி இப்படி ஊருக்கே கேக்குறமாதிரி கத்தற என்று உன் அம்மா திட்டுவார்களெ நினைவிருககிறதா?

ஒரே ஒரு முறை என்று என் சிகரெட் பிடுங்கி புகைபிடித்து நீ இருமியபோது பார்த்து சிரித்த வழிப்போக்கன் முகம் நினைவிருககிறதா?

நீ கலா அக்கா வீட்டுக்கு போகனும் என்றதும் நான் நன்பர்களிடம் வண்டி வாங்க அவர்களை தேடியது நினைவிருக்கிறதா?

முதல் முதலில் நீ என்னுடன் வண்டியில் வந்தபொழுது என்மேல் பட்டு விடாமல் எவ்வளவு கவனமாக அமர்ந்து வந்தாயென்று நினைவிருக்கிறதா?

அதே வண்டியில் என்ன அவசரம் சுற்று வழியில் மெதுவாக போ என்று தோளில் சாய்ந்துகெள்வாயே நினைவிருக்கிறதா?

முத்தம் கேட்ட பொழுதெல்லாம் அவங்க இருக்காங்க, இவங்க பார்க்ராங்க என்று சொல்லி தப்பிவிட்டு ஃபிளாக் கில் முதல் பின்னுட்டதை பார்த்து நீயாக ஓடி வந்து முத்தமிட்டு ஓடினாயே நினைவிருக்கிறதா?

மின்சாரம் போனபோதெல்லாம் உன் பாட்டியின் காதில் விழாமல் எனக்கு கிடைத்த சத்தமில்லா முத்தங்களை நினைவிருக்கிறதா?

தொலைபேசியில் நான் உனக்கு முத்தம் தரும்போதுலாம் பதிலுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் தேங்க்ஸ் என்று வழிவாயே நினைவிருக்கிறதா

ஒரு திருமண வீட்டில் அதோ அவர்தான் என்று பார்வையாலேயே தோழிகளுக்கு என்னை அடையாளம் காட்டினாயே நினைவிருக்கிறதா?

A kiss is the shortest distance between two- Henry Youngman
Kissing power is the strongest then will power- Abigail Vanburen

லேட்ரல் திங்கிங்-2

உங்களிடம் ஒரு செங்கலை கொடுத்தால் என்ன செய்வீர்கள்?

தோட்டத்தில் பாத்தி கட்டலாம்.
உடைந்த நாற்காலிக்கு முட்டு கொடுக்கலாம்.
மொக்கை பதிவு போடும் என் மேல் வீசி எறியலாம்.
ஆனால் ஒரு அதி புத்திசாலி கோலம் போடலாம்னு சொன்னார். அது எப்படி?
பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

Greg Chappel Message to Indian team


Greg Chappel Message to Indian team



















அப்பா பசங்களா ஒழுங்கா விளையாடுங்கடா

பாப் உல்மர் கனவுல வந்து

"சனி பொனம் தனியா போகாது
நீயும் கூட வானு கூப்பிடுரான்"

21 Mar 2007

யாஹூ சாட் ரூம் அனுபவம்

எல்லாரும் சாட் ரூம் போய் பேசுறாங்கனு நானும் சாலியாக போனேன்பா...ஆஹா...என்ன ஒரு வேதனை கலந்த அனுபவம்.

அப்டிகா லாகின் ஆயி தா.நா(TN1) ரூம்- 1 ல போய் குந்துனா ஒரு அக்கா பாடினுருந்தாங்ககுரல் நல்லாருந்துதுனு பாட்டு முஜ்ஜாப்ல நானும் மைக் புடுசி வாழ்த்துனம்பா...வந்தாயா ஒர்த்தன்..பாணா...பாணா...னு ...தா ஒரு பொன்னு பாட்னா வந்துடுவிங்கடா...அப்டீனு நான் ஸ்டாப் ஆ பிரின்ட் பன்ன முடியாத வார்த்தைல் திட்ட வந்துத்டாருபா . அவர் மைக் உடவேஇல்லபா சரினு தா.நா.2கு(TN2) போனா சூடான விவாதம் மனைவியை டி- போட்டுகூப்புலாமா வானாமா...அப்டீனு..சரி நாம் எதும் சொல்லலாம்னு மைக் புச்சபா...திடுர்னு மனசாட்சி (யாரு தங்கமணி தான்) இது ஒன்கு எதுக்கு வெட்டிவேலைனு சொல்லிசுசுபா.

சரினு தா.நா. 3கு போனா ரூம் செத்து பொய்ருந்தது. தா.நா. 4கு போனா ஆரும் பேசல ஆனா எழுத்துல திட்டிக்ட்டாங்கபா...சீ..சீ...கேவலமாஇருக்குபா.தா.நா.5ல ரென்டு பொன்னுங்க ஒரு ஆளுக்கு சேந்து டோஸ் விட்டாங்க..ஆஹா..பெண்களும் சலைத்தவர்கள் அல்லனு தெரிஜ்ஜுகிட்டேன்

தா.நா. 6- 7- 8 ல ஒரு நல்ல விசயம் கத்துக்கிட்டேன்.

அப்டீக்கா தா.நா.19 ல வந்தா ஒரு ஆன் குரல் ஃபிளேஸிங் அப்டீனு அருமையாக ராஜ ராஜ சோழன் நான் பாட்ட பாட்டனருபா, நல்லா இருந்தது சரினு வாழ்த்து சொன்னேன் (பயந்துகிட்டே) ஆச்சரியம்...கனிவான குரலில் நன்றி தெரிவித்து விசாரிச்சாங்க...கொஞ்ஜா நேரம் மஜாவா போச்சுபா..

யாரே ஒருவர் இடை இடையே திட்டுனார்பா அவருக்கு ரூம்- 19ல இருந்தவங்க மரியாதையாக பேசுமாறு சொன்னாங்க..ஆனா அவர் கேட்கல....உடனே அரிபாபுனு ரவர் அல்லாருக்கும் ஒரு மெசேஜ் சொன்னாருபா...அதாவது ரூம் ல இருக்கும் பொண்னுங்க எல்லாம் மியூட் போட சொல்லிட்டு அவர் வாயை திறந்தார் பாருங்க ஆஹா...இன்னுர் கூவம் பா....(சரி இந்த மட்டும் டீசன்டா கீராங்களே)

திட்டி முடித்தபிறகு மியுட் எடுக்கசொல்லி டெக்ஸ்ட் அனுப்னாருபா. அதுக்குப்ரம் தான் மேட்டரு சில பென்கள் மைக் பிடித்தர்கள். அண்னா அரிபாபு நீங்க இந்த முறை சரியாகவே திட்டலைனு......அஹா....இது என்னாபா ஒன்னும் புரியல..அப்பறம் அவிங்க கூட கொஜ்ஜ நேரம் ஜல்லிட்டு வெளிய வந்துட்டேன்...

திராவிடம்-பார்ப்பணீயம்

உலகை படைத்தது கடவுள் எனில், கடவுளைப்படைத்தது யார்?

நடமாடும் மனிதனுக்கு ஒண்ட குடிசையில்லை, நடமாட கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா?

குழந்தை பெருவது கடவுள் செயல் என்றால் விதவையும்,வேசியும் குழந்தை பெருவது யார் செயல்?

கடவுளர் படை இருக்க, எல்லையில் காவற்ப்படை எதுக்கு?

எல்லாம் வல்லகடவுளின் கோயிலுக்கு பூட்டும், காவலும் ஏன்?

எல்லாம் அவன் செயல் என்றால் சுனாமி யார் செயல்?

ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாலியும்,தொழிலாளியும், பார்ப்பனும்,பறையனும் ஏன்?

பத்து அவ்தாரங்கள் எடுத்த கடவுள், விலைவாசியை குறைக்க ஒரு அவதாரம் எடுக்காடதது ஏன்?

அவனின்றி ஒரணுவும் அசையாது எனில் கோவில் சிலை பாரின் போவது ஏன்?

அன்பே உருவான கடவுளுக்கு கொலைக்கருவிகள் எதற்கு?

டிஸ்கி: திராவிட, பார்ப்பண விளையாட்டுக்குலாம் நான் வரவில்லை, சென்றவாரம் பெரியார் இல்லம் சென்றிருந்தேன் அங்கு வாங்கிய புத்தகத்தில் இருந்த சில வரிகள் தான் இவை. ஜாதி, இனம், மதம் இதற்கு எல்லாம் தான்டியவன் நான்.அனைவரும் ஒருவரே என்று நினைக்கும் நான் பெரியாரை பற்றி தெரிந்துக்கொள்ள நினைக்கிறேன்.

பின்குறிப்பு:பெரியார் நினைவு இல்லம் சரியாக பராமரிக்கப்படுவதில்லை,காரனம் கேட்டபொழுது பணம் ஒதுக்கப்படுவது குறைவாக உள்ளதாம்.

ஒரு கன்டனம்: தனிமனிதனை தாக்கி எழுதும் திருநங்கை லிவிங் ஸ்மைல் வித்யாவிறகு.

20 Mar 2007

ஆ..ஹா!!!!!!!!! கோடீஸ்வரன்

கம்யுட்டரில் பெரிய கீ எது?
ஸ்பேஸ் பார்
திருப்பதி எந்த மாநிலத்தில் உள்ளது?
ஆந்திரா
பக்குங்ரு பந்து மீரா நாச்ஹே பாடலை இயற்றியது யார்?
மீரா பாய்
கடிகாரத்தில் மணி 3 காட்டும் பொழுது எந்த கோனத்தில் இருக்கும்?
90 டிகிரி
சிங்கம் எந்த ராசியை குறிக்கும்?
சிம்மம்
மகாபாரத டி.வி தொடரில் பீமனாக நடித்த ஆசியப்போட்டியில் தங்கம் வென்ற வீரர் யார்?
பிரவீன் குமார்
இந்தியாவின் கடைசி வைஸ்ராயின் மனைவியின் பெயர் என்ன?
எட்வினா
முட்டையிடமல் குஞ்சு பொரிக்கும் இனம் எது?
திமிங்கலம்
இமயமலையில் பிரம்மபுத்திரா,சட்லஜ் நதிகள் உருவாகும் பகுதி எது?

மான்சரோவர்
பாகிஸ்தானின் அதிபர் யார்?
ரபிக் தாரர்
ஒருனாள் கிரிக்கெட் போட்டியில் முதல் 15 ஒவர்களில் 15 யார்டு வட்டதிற்கு வெளியே எத்தனை பீல்டர்கள் நிற்க்கலாம்?
2 பேரு
உலகின் முதல் பெண் பிரதமர் யார்?
சிறிமாவோ பண்டாரநாயகே
மகாபாரதத்தில் திரவுபதியின் இரட்டை சகோதரர்கர் யார்?
திருஷ்டாதயும்னா
இந்தியாவில் இந்துக்கள் அதிகம் வாழும் மாநிலம் எது?
இமாச்சல்பிரதேஷ்
இந்திய அரசியல் அமைப்பின்படி பார்லிமென்ட் நடவடிக்கையில் பங்கு கொள்ள அனுமதிக்படும் நபர் யார்?
அட்டர்னி ஜெனரல்

இது எப்பொழுது யாரால் கேட்கப்பட்டது? இதற்க்கு பதிலளித்தவர் யார்?

லேட்ரல் திங்கிங்







மின்சாரம் பாய்ச்சினால் திறந்து கொள்ளக்கூடிய பூட்டுள்ள ஒர் அறையில் உங்களை வைத்து பூட்டியுள்ளார்கள். துனைக்கு யாரும் கிடையாது. அந்த அறையில் ஒரு துன்டு ஒயரும்,ஒரு கட்டிங் பிளேயர், ஒரு ஃபிளக் பாயின்ட் உள்ளது. அந்த ஒயரை பயன்படுத்தி மின்சாரம் செலுத்தலாம் என்றால் ஒயரின் நீளம் ஒரு ஜான் குறைகிறது. எப்படி வெளியே வருவீர்கள்?

19 Mar 2007

எங்க மாமா-


எங்க மாமா யாருனு கேட்டிருந்தேன், நிறைய பேரு வை.கோ, ராமதாஸ், ஸ்டலின் அப்படினு சொன்னாங்க, சாரிங்க...இவங்கள்ல யாரும் இல்லை. எங்க மாமா சுப்ரமணயசாமி அவர் சொன்ன வாழ்த்து செய்தி இதோ கீழே...

பீமா சவுக்யமா இருக்கேளா?

நன்னா இருக்கேன் மாமா ஒரு ஃபிளாக் ஆரம்சுருக்கேன், உங்க வாழ்த்துகள் வேனும் மாமா.

நேக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு, வாழ்த்துக்கள். என்ன எழுதுலாம்னு இருக்க?

கேட்டது, படித்தது அப்படினு இருக்கேன் மாமா.

சரி நன்னா எழுது, BLOG டிராபிக் வேனும்னா சொல்லு கூகிள் லேரி பேஜ், செர்கி கிட்ட சொல்லி சர்ச் எஜ்ஜின்ல டாப் ல வர மாதிரி செஜ்ஜுடலாம்.

இல்ல மாமா தமிழ் மணத்தில் ஏட் செஜ்ஜிட்டேன் மாமா.

பீமா அவாள்ளாம் சரியில்லை, அவாள்ளாம் தமிழ் தமிழ்னு சொல்லின்டு இத்தாலி ல இருந்து ஆப்ரேட் பன்றா...அவாளுக்கு குட்ரோச்சி பணம் கொடுக்ரா.அப்பறம் மூசாரப் கிட்ட சொல்லி பின்லேடன் பேட்டிக்கு ஏற்பாடு பன்றேன் அப்பறம் உன் ஃபிளாக் தான் #1. புஷ் கிட்ட சொல்லி அமெரிக்கால எல்லா தமிழ் ஃபிளாக் கும் ஃபேன் பன்னசொல்றேன்.இன்னும் 15 நாள்ல தமிழ்நாடு அசெம்பிளிக்கு எலக்சன் வரும், அப்ப வேட்பாளர் லாம் ஃபிளாக்ல ஓட் கேட்க சொல்லி விளம்பரம் பன்னு.சந்திராசாமிட்ட சொல்லி ஒரு யாகம் பன்னிடலாம்

இன்னும் நிறைய சொன்னார் அவர் சொன்னதுலாம் எழுதுனா அனானிமஸ் ல ஒதைப்பீங்க..

அப்பறம் ஒரு ரிக்வெஸ்ட்..எங்க மாமா போட்டோ எங்கு தேடியும் கிடைக்கவில்லை, யாராவது லிங் அனுப்பினால் சந்தோசமா இருக்கும்

வாழ்த்து

இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவச்செல்வங்களுக்கு தேர்வில் வெற்றியடைய வாழ்த்துக்கள். இது உங்கள் வாழ்க்கையின் முதல் படி கவனத்தில் கொள்ளுங்கள்.

பற்களை பாதுகாத்து கொள்ளுங்கள்.

1)நீங்கள் புகை பிடிப்பீரா?நீங்கள் நீரிழிவி நோயாளியா?
2)சத்துள்ள உனவை குறைவாக சாப்பிடுபவரா?
3)நீங்கள் தற்பொழுது இதயம் சம்பந்தபட்ட நோய்களுக்கு மருந்து எடுத்து கொள்பவரா?
4)நீங்கள் கர்பமாக உள்ளீரா? (பெண்களுக்கு)
5)உங்கள் குடும்பத்தில் யாருக்காவது ஈறு நோய் உள்ளதா?மூச்சு காற்று நாற்றம் உள்ளதா?
6)பற்களை கடிக்கும், அரைக்கும் பழக்கம் உள்ளதா?
7)எதாவது மன அழுத்தம் உள்ளதா?
8)ஈறுகள் சிவந்து/வீக்கம் கானப்படுகிறதா?
9)பல் துலக்கும் பொழுது ரத்தம் கசிகிரதா?
10)விழும் நிலையில் ஏதும் பற்கள் உள்ளதா?

இதில் 3க்கு ஆம் எனில் உடன் பல் மருத்துவரிடம் ஒரு மெயின்டனன்ஸ் செக்கப்கு போங்க சார்.

18 Mar 2007

லவ் பண்றது தப்பா?

சிலநாட்களுகுமுன் தட்ஸ்தமிழ்.காம் நியுஸ்-ல் படித்திருப்போம்,அது சம்பந்தபட்ட வீடியோ பதிவை பார்த்தபொழுது அந்தப்பென் அந்த பையனின் காலரை இழுத்து கொன்டு போனப்போது அந்தபெண்ணின் கண்களிள் தெரிந்தவெறி..ஆகா...அதையொட்டி என்னுள் வந்தது,சரி ஒரு பேச்சுக்கு முறைபென்னை மணந்துக்கொண்டால் அவருடைய வாழ்க்கை எப்படி இருக்கும்?

பெண்: மாமா சாரி அன்னிக்கு ரொம்ப மோசமா நடந்துக்குட்டேன் சாரிங்க....

ஆண்: மவுனம்

பெண்: உங்கமேல நான் உயிரே வச்சிருக்கேன்

ஆண்: மவுனம்

பெண்: அது தெரியாம நீங்க பைத்தியக்காரன மாதிரி நடந்துட்டிங்க

ஆண்: மவுனம்

பெண்: நான் உங்ககிட்டதான் பேசிட்டுஇருக்கேன்

ஆண்: (மனதில்) நான் தெளிவாகதான் இருக்கேன் நீங்கதான் பைத்தியக்காரன மாதிரி நடந்துட்டிங்க

பெண்: டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் இன்னாட பெரிய புடு.......நான் ஒருத்தி பேசிட்டுருக்கேன் ஏன் வாயை மூடுகினு இருக்க....

இதுக்கு மேல எப்படி சன்டை பேடுவாங்கனு உங்கள் கற்பனைக்கு விட்டுரம்பா....

அது சரி அந்த பெண் (முறைப்பெண்) ஒரு வக்கீலாம் பா...எதாவது நோட்டிஸ் வந்தால்?

(மனசாட்சி) விடு பீமா...வாயிதா வாயிதா - ணு வாய் உள்ள வக்கீல் வக்கீல் மூலமா வாங்கிடலாம்...அரசியல்ல இதல்லாம் சகஜம்மா....

17 Mar 2007

ஒரு கேள்வி, ஒரு பதில்...

இந்த வாரம் வாரமலரில் (சொந்துமணி, சாரி அந்துமணிக்கு) வந்த ஒரு கிறுக்குதனமான கேள்வி, ஒரு கேணத்தனமான பதில்....மார்ச்- 18- 2007 இதழ்.
எனக்கு காலை 5.30க்கு தூக்கம் முழித்து ஒரு பெரிய சிரிப்பு சிரித்து உடன் இந்த வெட்டி பதிவு....

*பி.மாலவன், ராயபுரம் : எனக்கு திருமணம் ஆகி, 9 ஆண்டுகள் ஆகிறது! 2 ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். என் மனைவி, அவள் தங்கை வாழாவெட்டி யாக வந்தவளை, இரண் டாந்தாரமாக திருமணம் செய்து கொள்ளச் சொல்கிறாள்! தங்கள் கருத்தென்ன?

? உடன்பிறந்த சகோதரி யாக இருந்தாலும், தன் படுக் கையை பகிர்ந்து கொள்ள எந்தப் பெண்ணும் விரும்ப மாட்டாள்... இருந்தாலும், உங்கள் மனைவி தன் தங்கை மீது உள்ள பாசத்தால், இம் முடிவுக்கு வந்துள்ளதாகத் தோன்றுகிறது. நீதி நேர்மையான ஆசாமியாக இருந்தால், "சின்சியராக' திருமணமாகாத நல்ல குணமுடைய இன்னொரு இளைஞரை தேடி, மச்சினிச்சிக்கு மணமுடித்து வையும்; அதற்கு முன், சட்டப்படி முதல் கணவனிடமிருந்து மணவிலக்கு பெற உதவி செய்யும்! சரியான மாப்பிள்ளை கிடைக்கவில்லை எனில், உமது மனைவியின் யோசனையை, "கன்சிடர்' செய்யுங்கள். ஹி.ஹி..

16 Mar 2007

இவங்க பொய் சொன்னாங்க-ளா, இல்லை இவங்க ஜாதகம் தப்பா சொன்னாங்களா?

இவங்க பொய் சொன்னாங்க-ளா, இல்லை இவங்க ஜாதகம் தப்பா சொன்னாங்களா?

"உலகச் சந்தையில் அதிகமாய் போனால் 5 கம்யூட்டர்களை விற்கலாம்"
IBM-ன் சேர்மேன் தாமஸ் வாட்சன் 1943-ல்.


"640K யாருக்கும் போதுமானது"
1981-ல் பில்கேட்ஸ்


"பார்க்கப்போனால் எல்லா கணிணியிலும் மனிதன் தான் இன்னும் ஓர் அசாத்திய கணிணி"
ஜான் எப் கென்னடி


"எதற்காக தனி ஒருவருக்கு அவர் வீட்டில் கணிணி தேவைப்படும் என புரியவில்லை"
1977-ல் Digital Equipment Corp தலைவர் கென்னெத் எச் ஆல்சன்


"எதிற்கால கணிணிகளின் எடையானது குறைந்தது ஒன்றரை டன்னாவது இருக்கும்"
1949 -ல் Popular Mechanics-ன் கணிப்பு
"

உண்மை மனிதர் எவரும் பேக்அப் செய்யமாட்டார்.ஒரு பொது ftp server-யில் அப்லோட் செய்து வைப்பர்.மொத்த உலகமும் அதை இறக்கம் செய்து வைத்துக் கொள்ளும்"
லினக்ஸ் புகழ் லினஸ் டோர்வால்ட்ஸ்


"இந்த துறையில் மட்டும் எந்த முன்னேற்றமும் இல்லை.அந்த கால கடிகாரம் வேகத்தில் தான் இந்த கால கடிகாரங்களும் ஓடுகின்றன"
போர்டு



"பாதுகாக்கப்பட்ட கணிணி என்றால் அதில் மின்சாரம் செருகப்பட்டிருக்க கூடாது,பத்திரமாக பூட்டு வைத்து பூட்டப்பட்டிருக்க வேண்டும்,20 அடி ஆழத்தில் ரகசிய இடம் ஒன்றில் புதைத்து வைக்கப் பட்டிருக்க வேண்டும்.ஆனாலும் அது பாதுகாக்கப்பட்ட கணிணியா? தெரியாது."
-Dennis Hughes, Federal Bureau of Investigation
இது தான் பெரிய ஜோக்குபா...

"விலை மலிவான,150 பவுண்ட்டே எடை கொண்ட, எல்லா பயன்பாட்டுக்கும் உதவும், நுட்ப விஷயங்கள் ஏதுமின்றி எளிதில் யாராலும் தயாரிக்க படக் கூடிய ஒரே கணிணி - மனிதன்"
-1965-ல் NASA


"கணிணிதுறை வளர்ந்த அதே வளர்ச்சி வீதத்தில் ஆட்டோமொபைல் துறையும் வளர்ந்திருந்தால் இன்றைக்கு ரோல்ஸ்ராய்ஸ் காரின் விலை $100 ஆகவும்,காலன் பெட்ரோலுக்கு ஒரு மில்லியன் மைல்கள் ஓடக்கூடியதாகவும்,வருடம் தோறும் நொறுங்கி,உள்ளோர் அனைவரையும் கொல்வதாயும் இருந்திருக்கும்"
- ("Robert X. Cringely", Computerworld)

கமல் ஹாசன் மலேசியாவில்

ஆச்சர்யம் பா கமல் ஹாசன் மலேசியாவில் ஒரு பேட்டியில் பேசியது சுத்தமாக புரிந்தது...ஏன் அவர் இந்தியா வில் பேசுவது மட்டும் புரிவது இல்லை?...பேட்டி முழுவதும் நகைசுவை கலந்து அருமையாக இருந்தது...இதை நமக்கு நன்பர் சின்னக்குட்டி அளித்துள்ளார். நீங்களும் ரசிக்கலாமே....

சாதரன கேள்விகள், புரியக்கூடிய பதில்கள். ஆனால் இது எப்பொழுது பதிவு செய்யப்பட்டது என்று தெரியவில்லை.விவசாயி/விவசாயம் பற்றி பேசும் பொழுது அவரின் கவலை, நிலத்தடி நீர் பற்றிய கவலை, சினிமா வைப்பற்றி சிந்தனை, சகலவிதத்திலும் பேசியிருக்கார்.

இது நெசமா..



இது நெசமாங்க?...



(ABCD) America born confused desi


(ABCDEFGH)

American born confused desi especially from Gujarat

15 Mar 2007

எதற்கு கவலை

உங்களுக்கு கீழ் உள்ளதற்கு அர்த்தம் தெரியுமா?

(Stress) மன அழுத்தம், (Tension) கவலை, (Panic) பயம்.

மனைவி கர்பமாக இருந்தால் வருவது Stress, காதலி கர்பமாக இருந்தால் வருவது Tension, இரண்டு பேரும் கர்பமாக இருந்தால் வருவது Panic.

ஆஹா என்னா ஒரு பொது அறிவு- பேரிக்கர்களிடம்

clipped from video.google.com
 powered by clipmarks

பேரிக்காய்-ல் இருந்து வந்த சோக்.....

பேரிக்காய்-ல இருக்கும் (LAPD) லாஸ் ஏஞ்ஜல்லஸ் போலிஸ் டிபார்ட்மென்ட், (CIA) சென்டிரல் இன்டிலிஜென்ஸ் ஏஜன்ஸி மற்றும் (FBI) பெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேசன்ஸ் இவங்களுக்குள்ள எப்பவுமே தான்ந்தான் பெரிய ஆளுனு நினைப்பு... கிரிமினல்ஸ் கண்டு பிடிக்கிறதுல!!!!!!! இதை சோதிக்க பிரசிடென்ட் புஸ் டெஸ்ட் செய்ய முடிவு செய்தார்.அவர் தன்னிடம் உள்ள முயலை காட்டில் விட்டுட்டு கண்டுபிடிக்க ஒரு ஆர்டர் போட்டுட்டார்....இப்ப எல்லாரும் என்ன செஞ்ஜாங்க?

CIA உள்லார போச்சு காடு முழுவதும் உளவாளி வச்சிட்டு, இலை, செடி, கொடி, மரம்னு எல்லாரிடமும் விசாரிச்சாங்க. மூனு மாசம் கழித்து விசாரனை முடிவில் முயல் காட்டுல இல்லைனு சொல்லிட்டாங்க

அப்பறம் FBI உள்லார போச்சு..2 வார தேடலுக்குபிறகு எந்த ஒரு குளு-வும் கிடைக்காம காட்ட கொளுத்திட்டு அனைத்து விலங்குகளையும் (முசலையும் சேத்து) கொன்னுட்டு ஒரு மன்னிப்பு கூட கேட்காம முசல் வந்துரும்னு சொன்னாங்க.

அப்பறம் LAPD உள்ளார பேச்சு...2 மணி நேரத்தில் ஒரு கரடியை பிடித்து அடிச்சிக்கிட்டே வந்தாங்க. அந்த கரடி "ஒகே...ஒகே....நான் தான் முயலு...நான் தான் முயலு அப்படி சொல்லுச்சு"....

இந்த எழவுக்கு எல்லாம் முடிவு கட்டத்தான் நான் பேரிக்கா பிரசிடென்டு ஆலாம்னு காய் நகர்திக்கினுகிரேன்.....என்னங்னா ஒன்னும் புரியலையா? எனக்கு பசிக்குது- இதில் உள்ள பின்னூட்டம் படித்தால் புரியும்ங்னா...

13 Mar 2007

எனக்கு பசிக்குது உங்களுக்கு?


இது காலைல சாப்பிடரதுக்கு

இது மதியம் சாப்பிடரதுக்கு


இது சாயந்திரம் சாப்பிடரதுக்கு



இது நைட் நைல் நதி சாப்பிடறதுக்கு சைடு டிஸ்...அது சரி நைல் நதினா என்னப்பா?

Quots


When I Asked God for Strength
He Gave Me Difficult Situations to Face

When I Asked God for Brain & Brown
He Gave Me Puzzles in Life to Solve

When I Asked God for Happiness
He Showed Me Some Unhappy People

When I Asked God for Wealth
He Showed Me How to Work Hard

When I Asked God for Favors
He Showed Me Opportunities to Work Hard

When I Asked God for Peace
He Showed Me How to Help Others

God Gave Me Nothing I Wanted
He Gave Me Everything I Needed


Swami Vivekananda
அதனால சாமி கிட்ட எதும் கேட்காதிங்க, கேட்டீங்கனா வழி மட்டும் தான் காமிப்பார், நாமதான் புத்திசாலியா இருந்து அந்த வழியை பிடித்துக்கொள்ளவேண்டும். அது சரி நம்பள்ள எத்தினி பேரு புத்திசாலி?

மரங்கள்


ஒரு மரம் தன்னுடைய 50 வருட சராசரி ஆயுளில், ரூபாய் 50 லட்சம் மதிப்புள்ள, நாம் உயிர் வாழ தேவையான பிராண வாயுவை உற்பத்தி செய்தும், ரூபாய் 10.5 லட்சம் மதிப்புக்கு காற்று மாசு படாமல் தடுத்தும், ரூபாய் 6.4 லட்சம் மதிப்புக்கு மண் வளத்தை பெருக்கியும் ரூபாய் 6.4 லட்சம் மதிப்புக்கு மண் அரிப்பை தடுத்தும், ரூபாய் 5.3 லட்சம் மதிப்புக்கு மனிதனுக்கு நிழலாகவும், பறவைகள், விலங்குகளுக்கு தங்க வீடாகவும், சுவையான பழங்களையும், அதிக வாசமுள்ள மலர்களையும் தருகிறது, மேலும் விலை மதிப்பில்லா மழை பெய்ய மரங்கள் மட்டுமே தேவை. நமது நாட்டில் மரம் விழுந்தாலோ அல்லது வெட்டப் பட்டாலோ நமக்கு இழப்பு 28.6 லட்சம்.
மரங்களை வெட்டும் முன் நன்கு சிந்தியுங்கள் மனிதர்களே.!
ம்....... ஒரு காலத்தில் இது தெரியாம நம்ப பா.ம.க நிறைய வெட்டிட்டாஙக

பிரின்டர் எத்தனை வகைப்படும்

இப்ப நாம எல்லோரும் (ஒரு 30%னு எடுத்துகலாமா?) கம்யூட்டர் யூஸ் பண்ணுரோம், இதுல நிரைய பேரு பிரின்டர் கூட யூஸ் பண்ணுராங்க. பிரின்டர் எத்தனை வகைப்படும் என்று பார்க்கலாம்.

டாட் மேட்ரிக்ஸ் Dot matricx) பிரின்டர்.
இது அந்த காலத்து பிரின்டர்னு கூட சொல்லலாம். இதுல ஒரு ஹெட் இருக்கும். The printer works by impacting the paper by firing pins at a ribbon, the ink is then put in to the paper, the head contains the pin. இந்த பின்களில் 9பின், 24பின், 48பின் வகைகள் உன்டு.. முதலில் Banks எல்லாம் இந்த பிரின்டர் தான் நிறைய யூஸ் செய்தார்கள். அப்பறம் ஓட்டல் ல யூஸ் பன்ன ஆரம்பித்தார்கள். இப்ப சிறிது சிறிது ஆக வழக்கொழிந்து வருகிரது. இப்ப இந்த பிரின்டர் யூஸ் பன்ராங்களானு தெரியலஎன்ன இருந்தாலும் இன்த பிரின்டர் ல இருந்து வரும் சவுன்டு...கிர்..கிர்,,கீ....கிச்சுக்............ஙொய்.....ஙொய்.....சூப்பர் போங்க...

அடுத்தது Inkjet பிரின்டர்.
ரொம்ப சீப் ஆக கிடைக்கும் ஒரு வஸ்து...ஆனால் இங்க் நிரப்பிவைத்திருக்கும் குடுவை( cartridge) ஏரோப்பிளேன் விலை. The cartridge, when used promptly, will allow for a force out and spray of electrostatic-charged droplets of ink on to page.இந்த செயலும் பின் ஹோல்ஸ் எனப்படும் நாஸில் (nozzles) வழியாக செய்யப்படுகிறது.அழுத்தம் மற்றும் மின்சாரம்(pressure and electricatiy) சேர்ந்து இங் -ஐ பேப்பரில் தெளிக்கப்படும் பொழுது நமக்கு தேவைப்படும் Printout கிடைக்கிறது.இப்பொழுது எல்லாம் ரீபிள் செய்து தருகிறார்கள் (அதாவது பழைய காட்ரஜில் புது இங்க்) இது சில நேரம் சரியாக வேலை செய்யும், சில நேரம் ஹி...ஹி தான். சரி புது காட்ரஜ் சீப் ஆக கிடைக்குது என்று Stock வைத்து சில நாட்கள் கழித்து எடுத்தால் இங்க் டிரை ஆகி இருக்கும்.இன்றும் நிறைய தனி நபர்கள் இதை உபயோகிக்கிறார்கள். most popular என்று கூட சொல்லலாம்.
அடுத்தது LASER PRINTERS
நிரைய கம்பெனிகள், இந்த லேசர் ப்ரின்டர்ஸ் யூஸ் பன்னுராங்க..விலை அதிகம் என்றாலும் அதனின் வேகம்,மற்றும் ப்ரின்ட் print quality and per page cost is cheaper then other printers.இந்த லேசர் பிரின்டர் multi stage printing process kondathu
முதலில் அதலில் உள்ள டிரம் சார்ஜ் ஆகும் (600v) பின்னர் நமக்கு தேவைப்படும் எழுத்து அல்லது உருவம் இந்த டிரம்-ல் பல அழுத்தங்களில் பதியப்படும். பின்னர் இந்த டிரம் அதிவேகமாக சுழலப்பட்டு டோனர் காட்ரஜில் இருந்து ஒரு பாசிட்டிவ் சார்ஜ் பேப்பரில் பதியப்பட்டு நமக்கு Pritout வெளிவருகிறது.( Once the drum got charged image is created on the drum, which is writen by a difference in charge then drum spins past the toner catridge where toner particles are attracted to the image on the drum, a positive charge is added to the paper so the paper pulls the toner to it from the drum and get perinted) காசுல்ள மகராசன் இத வாங்குவான்.... நமக்கு ஒரு ரூபா கொடுத்தா ப்ரின்ட்டவுட் எடுத்து கொடுக்க பல ராஜாக்கள் இருக்காங்கனா.அடுத்தது தெர்மல், (thermal printer) சாலிட் இங்க், (Solid Ink printer) டை சப்ளிமேசன்( dye Sublimation) இதைப்பற்றி பின்னாலில் பார்க்கலாம்

10 Mar 2007

ஒலகம் புல்லா ஓசி-பேசி-2

அது அவர் ஒரு தனியார் தொலைபேசியின் STD அன்ட் ISD பூத், அவர் சார்ந்திருந்த கம்பெனி அதிக வாடிக்கையாளர்களை கொன்டு அதிக நேரம் பேசி அதிக பணம் கட்டும் முகவர்களுக்கு ஒரு புதிய கார் பரிசளிக்க முடிவு செய்திருந்தது.(கவனிக்கவும், அதிக வாடிக்கையாளர்) திட்டத்தின் கடைசி நாளில் ஓசி பேசி அளித்துவிட்டார்....இவர் கார் வெல்வது நிச்சியம் என்றாகி விட்டது... நல்ல மூளை இவருக்கு....Super marketing technique கார் கிடைத்ததா இல்லை அல்வா-வா என்று மறுபடியும் பதிவிடுகிறேன்.

9 Mar 2007

ஒலகம் புல்லா ஓசி-பேசி


நம்ப வாயுசேனனை பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது (அதாங்க நம்ப ஆஞ்ஜி) போய்ப்பார்த்துட்டு ஒரு ஹாய் சொல்லிட்டு வரலாம்னு நேத்து நாமக்கல் போயிருந்தேன்.
காலைல நேரமா போய்ட்டு ஓட்டல் கவுரிசங்கர்-ல டிபன்,காபி( ஏவ்.....) சாப்பிட்டு பஸ் எறுவதற்கு பஸ் நிலையம் வந்தால் அங்குள்ள ஒரு தொலைபேசி பூத் அருகில் நிறைய கூட்டம் இருந்தது, சரி ஏதோ படம் காட்டுராங்கனு கன்டுகொள்ளவில்லை, கூட்டத்தில் இருந்து வந்த ஒருவர் சொன்னார் பாருங்க.....அது மேட்டர்.........இன்னா தெரியுமா? ஒலகம் புல்லா ஓசி ல பேசலாம்னு.... ஆஹா.........சான்ஸ விடுறதுகு நான் இன்னா லூசா...(அது எப்படி எங்களுக்கு தெரியும் ணு பின்னூட்டம் லாம் விடக்கூடாது அப்பறம் அலுதுடுவேன்..ஆங்)
சரி நம்ப தோஸ்த் எல்லாம் பல நாட்டில் இருக்காங்க அவுங்ககூட லாம் பேசாலாம் என்று போனேன், போன பிறகு தான் நியாபகம் வந்தது அவங்க நம்பர்லாம் நியாபகம் இல்லை (ஆமாம் எவ்லோஆஆஆஆஆஆஆ பெரிய நம்பர்) சரினு ஈரோடுக்கு போன் போட்டு மேட்டர் சொல்லி அல்லார் போன் நம்பரும் வாங்கிட்டு (அந்த எஸ்.டி.டி கூட பிரிங்கனா....)அல்லார்க்கும் தொலைபேசினேன்...ஒரு 1800 ரூபாய் க்கு பில் வந்தது......ஒரு தேங்ஸ் சொல்லிட்டு பஸ் பிடித்து ஈரோடுக்கு வந்தாச்சி.....அன்று என்ன விசேசம்? ஏன் அவர் ஃபிரியாக பேசசொன்னார்? வெளிநாட்டு மக்கள் என்ன சொன்னாங்க...அது அடுத்த பதிவில்.

8 Mar 2007

கணக்கு-பிணக்கு

நிறைய பேருக்கு இந்த கணிதம் மின்னஞ்சலில் வந்திருக்கும், நான் பார்த்த கீழ் கண்ட படங்கள் இதுவரை BLOG அல்லது மின்னஞ்சலில் வரவில்லை.



இவர் ஏன் வேலை விட்டு நீக்கப்பட்டார்?



இவர் கணக்கு முயற்சித்து பார்த்தார் விடை என்ன?




இவரை எது தடுத்தது...?
நமக்கு தெரியாத (கிராப் (graph) புதுவிளக்கம்.

7 Mar 2007

ஒரு போட்டி

சரி இப்பொழுது உங்களுக்கு எல்லாம் ஒரு போட்டி....எனது மாமா யார் என்று கண்டுப்பிடித்தால் உங்களுக்கு பள்ளிப்பாளையம் சிக்கன், கூரியர் மூலமாக அனுப்பிவைக்கப்படும். சைவம் சாப்பிடுவர்களுக்கு இட்லிவடை யாரிடம் சொல்லி 2 பாக்கெட் அனுப்பசொல்லுகிறேன்.

எங்க சித்தப்பா


எங்க சித்தப்பா....

பீமா இந்த INTERNET உலகத்தில் 3 ஆயிரத்தி 282 தமிழ் வலைப்பூவும், 15 லட்சத்து 7ஆயிரம் English வலைப்பூவும், கணக்கிலடாங்க உபயோகம் இல்லாத மொக்கைBlogs இருக்குது. இப்பொழுது நீயும் சேர்ந்து இருக்கிறாய், வாழ்த்துக்கள்.


நான் உனக்கு ஆதரவு தருகிறேன், நீ எனக்கு ஆதரவு தா. கட்சி நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் தா, சிறு நிகழ்ச்சியையும் விட்டு விடாதே. உனக்காகவே நான் தாத்தாவை தாக்கி தினமும் அறிக்கை விடுகிறேன். நீயும் முன்னேறு என்னையும் முன்னேற்று மறுபடியும் பார்க்கலாம் வர்ட்டா................

எங்க அத்தை


எங்க அத்தை சொன்னது......
பீமா என்னடா எழுதுற? நல்லாவே இல்லை. இன்னும் நல்லா எழுது, சுவையாக எழுது. உனக்கு எழுதுவதற்கு மேட்டர் இல்லனா சொல்லு நம்ப சோலை-யை விட்டு எழுதசொல்லுரேன், அடுத்து ஒரு மாசத்தில் நம்ப ஆட்சித்தான் அப்பறம் ஒரு G.O போட்டு Homepage எல்லாம்உன்னோடைய Blog மாத்திக்கலாம், அப்படியே சின்னம்மா கிட்ட போய் அவங்க ஆசிர்வாதம் வாங்கிக்க.

சின்னம்மா: பீமா நீ அக்கா கிட்ட பேசிட்டுஇருந்ததை பார்த்தேன். என் ஆசிர்வாதம் எப்பொழுதும் உனக்கு உன்டு, ஆனால் எனது போட்டோ/பேரு எதும் போடவேண்டாம்.

சரிங்க அத்தை என்று கிளம்பி விட்டேன்.

தாத்தா வின் வாழ்த்து

உதவியாளர்கள் மூலமாக வாழ்த்து செய்தி அனுப்பி இருந்தார். இதோ அவரின் வாழ்த்துக்கள். முதலில் எனது தாத்தா...........



பீமா, என் இனிய பேராண்டி உனது வலைப்பூ பார்த்தேன் , மகிழ்ந்தேன். பின்னூட்டம் வரவில்லை என்று சோர்வடையாதே, எழுது, எழுதிக்கொண்டிரு. உழைப்பு முக்கியம். பூக்கடைக்கு கூட இந்த காலத்தில் விளம்பரம் தேவைப்படுகிறது அதனால் சன் தொலைக்காட்சியிலும், முரசொலி ஏட்டிலும் சலுகைவிலை அளிக்கச்சொல்லி பரிந்துரைக்கிரேன்.

எழுது, எழுதுவதை நிறுத்தாதே. என்ன எழுதுவது என்று நினைக்காதே இலவச தொலைக்காட்சி பெட்டி, இலவச வீட்டுமனை, சமையல் அடுப்பு பற்றி எழுது, மேலும் எழுதுவதற்கு கழக அரசு உனக்கு தீனீ போடும் என்று உறுதி கூறுகிறேன்.

மேலும் உனக்கு வேகமான இனையத்தொடர்பு (DSL) வந்தமைக்கு தயாநிதிக்கு நன்றி தெரிவித்து ஒரு வலைப்பூ இட்டுவிடு.

தமிழில் உள்ள ல, மற்றும் ள கொலை செய்யாமல் மேலும், மேலும் எழுதி மகிழ்சி அடைய ஆசிர்வாதங்கள்.

அன்புடன்.
மு.க

பின்னுட்டம்

வலைப்பூ ஆரம்பித்து 5 நாட்கள் ஆகியும் ஒரு பின்னுட்டம் வரவில்லை (வந்த ஒரு நபரும் காசு கேட்கிறார்) மனது சோர்வாகி எனது தாத்தா,அத்தை,மாமா,சித்தப்பா ,மற்றும் சொந்தகாரகளிடம் சென்று வலைப்பூவை பார்த்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுள்ளேன். பார்ப்போம் யாரு என்ன சொல்ராங்கனு.....................................

கருப்பழகி நவோமி காம்பெல்


அமெரிக்கா -வின் மாடல் கருப்பழகி நவோமி காம்பெல் (35) தன் வேலைகாரர் மீது செல்போன் தூக்கி எறிந்ததற்கு தண்டனை அனுபவிக்க போகிறார்.

சென்ற வருடம் தன்னுடைய ஒரு ஜோடி ஜீன்ஸ் கானவில்லை என்பதற்க்ககா கோபத்தில் செல்போனை தூக்கி எறிந்துள்ளார், அது அவருடைய வேலைக்காரர் மீதுபட்டு காயம் ஏற்ப்பட்டுள்ளது. இதற்கு தன்டனையாக Scolavino's ( வேலைகாரர்) மருத்துவ செலவிற்கு டாலர் 363, 5 நாட்கள் பொதுசேவை, மற்றும் கோபம் கட்டுபடுத்துவதற்கு Class செல்லுமாறு கோர்ட் உத்தரவுவிட்டுள்ளது (Anger mamagment)
அமெரிக்க வலைப்பதிவாளர்கள் யாராவது Anger mamangment class என்றால் என்ன என்றுவிளக்கம் அளிப்பார்களா?

அப்படினா நம்ப S.J சூர்யா தனிக்கை கட்டுப்பாட்டு அதிகாரிகள் மீது செல்போன் தூக்கி எறிந்தாரே அதுக்கு என்ன தன்டனை சொல்லுங்ணா......
செய்தி மற்றும் படங்கள்: cnn

5 Mar 2007

சிம்பு- நயன் தாரா

சிம்பு- நயன் தாரா முத்தம் கொடுப்பது போன்ற படம் வெளிவந்து ரொம்பநாள் ஆகிய நிலையில் எனது மனக்குமரல்.

கேவலமாக இருக்குது, என்னதான் சன்டை போட்டு பிரிந்தாலும் ஒரு பெண்ணின் அந்தரங்க படம் இனையத்தில் உலவவிடுவது அவர்களுடைய கிழ்தரமான என்னங்களை பிரதிபலிக்கிறது.

(சிம்பு வெளியிட்டு இருந்தாலும் சிம்பு விற்கு கெட்ட பெயர் வரவேன்டும் என்று நயன் தாரா வெளியிட்டு இருந்தாலும் அல்லது யாரோ திருடி வெளியிட்டு இருந்தாலும் இருந்தாலும் இதற்கு முழு பொறுப்பு ஆண் தான்)

சட்று யோசித்து பாருங்கள் சிம்பு நீங்கள் வளரும்/வளரவேண்டிய சினிமா நடிகர், உங்களை பட்றி நிறைய கிசு கிசு (குப்பதில் அடி வாங்கியது, Dubai மட்றும் Hyderabad-ல் கெஞ்சுவது (MMS உள்ளது), அமெரிக்கா வில் நீங்கள் அடித்த கூத்து)உங்களுக்கு சிறு வயது முதல் திமிர் அதிகம் என்று கேள்வி பட்டு இருக்கிரேன். வீட்டில் வேலை செய்யும் கார் டிரைவர் முதல் பழுது பார்க்கவரும் அனைவரையும் ஒருமையில் தான் அழைப்பீர்கள் என்று.இந்த நிலை உங்கள் தங்கை இலக்கியா விற்கு வந்தால் நீங்கள் சும்மா இருப்பீர்களா? உங்கள் விரலை வைத்து ஆய்....ஊய்......என்று காவல் துறையிடம் ஓட மாட்டிங்க?

அது சரி காதலிக்கும் போது எதற்கு அந்தரங்க படம் எடுக்கிறிங்க? பின்னாடி பயன் படும் என்றா? அப்ப உங்க மனசுல காதல் இல்ல காமம் தான் இருக்கு.

மாறுவதும் மாறாததும் உங்கள் விருப்பம்,

எனது முழுமையான என்னங்கள் பதிவு செய்யவில்லை...பாதிதான் எழுதி இருக்கப்பட்டுள்லது.

நண்பர் வீட்டு திருமணம்


நேற்று நண்பர் முருகவேல்-கிருத்திகா திருமணம், அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். நீங்களும் வாழ்த்துங்களேன்.
Photo removed by Admin.

சிக்கன் ரெசிப்பி

வலைப்பதிவாளர் திரு.கார்த்திக் சாரயம் காய்சுவது எப்படினு சொல்லி இருக்கார், அதுக்கு சைடு டிஷ் (left and right) வேண்டாமா? அதுக்கு தான் இந்த சிக்கன் ரெசிப்பி. பார்க்க இங்கு சொடுக்கவும். http://mkarthik.blogspot.com/2007/02/blog-post_18.html

ஈரோட்டில் இருந்து 7 கி.மி தொலைவில் உள்ளது பள்ளிபாளையம் அந்த ஊர் பெயரில் உள்ள சிக்கன். இந்த ஊர் ஈரோடு pincode கொண்டது, ஆனால் நாமக்கல் மாவட்டதை சேர்ந்தது. காவிரி ஆறு 2 மாவட்டதை பிரிக்கிறது.

பள்ளிபாளையம் சிக்கன்


பரிமாறும் அளவு : 4 நபர்களுக்கு
ஆயத்த நேரம் :20 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : 30 நிமிடங்கள்



தேவையானப் பொருட்கள்

சிக்கன் - 1/2 கிலோ,
சின்ன வெங்காயம் - 1/4 கிலோ,
காய்ந்த மிளகாய் - 12,
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - 10,
துருவிய தேங்காய் - 2 ஸ்பூன்,
எண்ணெய் - 4 ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை

சிக்கனை எலும்பு இல்லாமல் கொட்டைப்பாக்கு அளவிற்கு சிறு சிறு துண்டுகளாக வெட்டி, கழுவி, தண்ணீர் வடித்து வைக்கவும்.

சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.

காய்ந்த மிளகாயை சிறு சிறு துண்டுகளாக கிள்ளி விதையை தட்டி எடுத்து விட்டு, மிளகாயை மட்டும் தனியே வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்தவுடன், கிள்ளி வைத்த மிளகாயை போடவும்.

மிளகாய் சிவந்தவுடன், நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கிய பின், கழுவி வைத்த சிக்கனை சேர்க்கவும்.

1 நிமிடம் வதக்கிய பின், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, 5 நிமிடம் வதக்கவும். 2 கை தண்ணீர் தெளித்து, மூடி வைக்கவும்.

தண்ணீர் வற்றி, சிக்கன் வெந்தவுடன், துருவிய தேங்காய் சேர்த்து, கிளறி இறக்கவும்.

சாப்பிட்டு பார்த்து சொல்லுங்கணா......


4 Mar 2007

தமிழ்மனத்தில் Register

எனது Blog தமிழ்மனத்தில் Register செய்ய போனால் மூன்று பதிவுகளுக்கு பின்பு பதிவு செய்யவும் என்று சொல்லிவிட்டது தமிழ் மனம் நிர்வாகிகள் ஏன் என்று விளக்கம் அளிப்பார்களா? அதற்காகவே இந்த சிறு பதிவு.( 3-ஆச்சு இல்ல இப்ப?)

சட்று பின்னொக்கி போனால் படித்து முடித்து வேலைத்தேடும் பொழுது முன் அனுபவம் உள்ளதா என்று பல பேர் டாட்டா கான்பித்தார்கள், பின்னர் fake certificate-டெ தயார் செய்துவேலையில் சேர்ந்துவிட்டேன். மறுபடியும் காலச்சக்கரம் சுற்றியது. பதவி உயர்வு வந்த பிறகு நான் Fresher -கு 50% முன்னுரிமை அளித்தேன். இதனால் சில நன்மைகள், சில சிரமங்கல் (50%- 50%) உள்லது. அதைப்பட்றி பின்னால் எழுதுகிரேன்.

அப்போ தமிழ் மனம் முன் அனுபவம் கேட்கிறதா?

தாமிரபரணி

Bloger உலகத்தில் சீனியர் Donduதாத்தா, ,(உங்க படம் பார்த்தால் அப்படிதான் இருக்கு, கோச்சுகாதிங்க) PKP,Boston Bala அனைவர்கும் வணக்கம்.

தாமிரபரணி படத்தில் வரும் கருப்பான கையலே என்னைப்பிடித்தான் பாட்டு கற்பூர நாயகியெ கனகவல்லி என்ற பாட்டைநினைவூட்டுகிறது....உங்களுக்கு? ஒரு சாமி பாட்ட விட மாட்டன்னு கெங்கனம் கட்டிகிட்டு இருக்காங்க, அப்பறம் நினைத்தவுடன் flight டிக்கெட் வாங்கி பரக்க முடியுமா? பரந்தவர்கள் கொஞ்சம் சொல்லுங்கள். .( ஜஸ்ட் லைக் பஸ்ல போற மாதிரி) எங்க ஊருல flight இல்லபா..

சரிங்க நான் IT பீல்டு-ல இல்லைங்னா அதனால் இந்த Photo அப்லோடு எப்படி செய்றதுனு கொஞ்சம் சொல்லிக்கொடுங்கன்னா.

வணக்கம் Blog ரீடெர்ஸ் and writers,

வணக்கம் Blog ரீடெர்ஸ் and writers,

சும்மா உங்க Blog யெல்லாம் படித்தேன் அதன் விலைவுதான் இன்று ஒரு புதிய Blog. தமிழ் இபொழுதுதான் Type பழுகுகிரேன், Typo இருந்தால் பிள்லைஅன்டனை மன்சுடுங்கொ.

நான் ஈரோடு மாவட்டதில் இருந்து எழுதுகிரேன். நானூம் நிரைய பேரை Observe செய்து பார்த்தவரை South தமிழ்நாட்டிலிருந்து நிரைய மக்கள் எழுதுகிரார்கல் தங்கள் ஊரை பட்ரி, அதனால் நானும் Erode பட்ரி எழுதுகிரேன்.

மட்றும் கின்டல், கேலி, நட்கல், ஓட்ரது எல்லாம் இர்ருகும்பா.

Type கத்துகொல்லும் வரை slow ஆக தான் இருக்கும்.......அப்பரம் வரும் பாருபா................டுர்...டுர்...........டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தான்.