29 Dec 2008

வால்பையனின் பொய்யும்-புரட்டும்

நம்ப வால் பையன் ஒரு பதிவிட்டு இருந்தார் அது இங்கே.

அவர் சொன்னபடி ஆனந்த விகடன் அவருக்கு சோப் அனுப்பியிருந்தால் அந்த சோப்பின் படம் எங்கே? ஹா..ஹா.

நடந்தது என்னவென்றால் அபிராமி தியேட்டர் எதிர் சந்தில் உள்ள டாஸ்மார்க் கடைக்கு சென்று வந்ததில் ஏற்ப்பட்ட மயக்கத்தில் எழுதிய பதிவு. இது தெரியாமல் அவரது மொக்கைக்கு சீரியஸான பின்னூட்டங்கள்... பின்னூட்டத்தை பார்த்து மேலும், மேலும் மருத்துவர் ராமதாஸின் கோபத்திர்க்கு ஆளாகிறார்.

உங்களுக்கு தெரியுமா? வால் பையனின் புதுவருட சபதம் என்ன வென்று? சரியாக கூறினால் ஒரு பரிசு உன்டு...

12 comments:

சூனிய விகடன் said...

வால் பையன் ரொம்ப நல்ல பையன்னு சொன்னாங்களே ...

cheena (சீனா) said...

புது வருட சபதமா - எடுக்கும் சபதம் அன்றொரு நாள் மட்டுமேயாவது நிற்குமா - சரித்திரம் இல்லை

ஆமா வால்பையனின் சபதம் - இனி அளவினை அதிகப்படுத்தி - நீரினைக் குறைத்து - மோனநிலை அடைவது தான்

வால்பையன் said...

//வால்பையனின் பொய்யும்-புரட்டும்//

சென்ற வார ஆனந்தவிகடனுக்கு சோப்பு இலவசம் என்பது தமிழ்நாட்டுக்கே தெரியும், ஆனால் அதை நான் பாதி விலைக்கு விற்றது யாருக்கும் தெரியாது,

என்னை உண்மையை உளர வைக்காதீர்கள். நான் ரொம்ப நல்லபையன்

வால்பையன் said...

//அந்த சோப்பின் படம் எங்கே? //

இவ்வளவு தானா
கூகுள் சேர்ச்சுல போட்டு எடுத்துட்டா போச்சு

வால்பையன் said...

//அபிராமி தியேட்டர் எதிர் சந்தில் உள்ள டாஸ்மார்க் கடைக்கு சென்று வந்ததில் ஏற்ப்பட்ட மயக்கத்தில் எழுதிய பதிவு.//

இப்பல்லாம் அவ்வளவு தூரம் செல்வதில்லை, வீட்டுக்கு பக்கதிலேயே எல்லாம் கிடைக்கிறது

வால்பையன் said...

//மருத்துவர் ராமதாஸின் கோபத்திர்க்கு ஆளாகிறார்.//


பின்ன நாங்க இல்லாம தமிழக அரசே பட்ஜெட் போட முடியாது, தெரிஞ்சிகோங்க

வால்பையன் said...

//வால் பையனின் புதுவருட சபதம் என்ன வென்று? சரியாக கூறினால் ஒரு பரிசு உன்டு... //

இன்னும் நானே முடிவு பண்ணல,
இந்த மாதிரி யோசனைகளெல்லாம் ”அதுக்கு” அப்புறம் தான். அப்போ தான் மூளை கவுட்டி கவுட்டியா வேலை செய்யும்.

வால்பையன் said...

//சைடு ஹீரோ said...

வால் பையன் ரொம்ப நல்ல பையன்னு சொன்னாங்களே ...//

இன்னமுமா இந்த ஊரு நம்மளா நம்புது!

வால்பையன் said...

//cheena (சீனா) said...

புது வருட சபதமா - எடுக்கும் சபதம் அன்றொரு நாள் மட்டுமேயாவது நிற்குமா - சரித்திரம் இல்லை//

தரித்திரமே வந்தாலும் அது மட்டும் நிற்காது. அது தான் நம் சரித்திரம்

வால்பையன் said...

//வால்பையனின் சபதம் - இனி அளவினை அதிகப்படுத்தி - நீரினைக் குறைத்து - மோனநிலை அடைவது தான்//

இந்த விஷ பரிச்சையெல்லாம் ஏற்கனவே செய்து பார்த்தாயிற்று,

வேற எதாவது புது ஐடியா கொடுங்க சார்!

குப்பன்.யாஹூ said...

கொஞ்ச நாளா வால் பயன், லூசு பய்யன், அருண் விஷயம் எல்லாம் மறந்து இருந்துச்சே, ஒகேனக்கல் விஷயம் மாத்ரி,

மீண்டும் தலை தூகுகின்றனவா.

குப்பன்_யாஹூ

KARTHIK said...

அண்ணா சோப்பு வந்தது என்னவோ உண்மைதான்,

ஆனாப்பாருங்க அவரு இன்னும் குளிக்களை.