அமெரிக்கவில் விடுமுறை காலம் ஆரமித்து விட்டது, மோசமான பொருளாதாரம் சற்றே மக்களை சோர்வடைய வைத்துவிட்டது. அன்பளிப்புகள் அளிப்பது குறைந்துள்ளது அல்லது விலை குறைந்த அன்பளிப்புகள் வழங்குகிரார்கள். பெரிய பெரிய கம்பெனிகள் 22.DEC- 08 முதல் 05.Jan.09 வரை விடுமுறை அளித்துள்லார்கள். காஸ்ட் கட்டிங்?
சாக்ரமென்டோ சிட்டியில், பேர் ஓகஸ் முடியும் இடத்திலும், போல்ஸம் ஆரமிக்கும் இடத்திலும் உள்ள வால் நட் அவென்யுவில் (In Madison avenue Between Fair Oakas and Folsom)உள்ள ஒரு 20 வீடுகள் மின் விளக்குகளால் அருமையாக அலங்காரம் செய்துள்ளார்கள். இதை பார்ப்பதற்க்கு நிறைய பேர் வண்டி கட்டி கொண்டு வருகிரார்கள். நானும் வண்டி கட்டி கொண்டு போய் பார்த்தேன் வாவ்...கூல்.....சோ பியுட்டிபுல்...
2 comments:
அமெரிக்காவைப் பார்த்துக் காப்பியடிச்சு நம்ம ஊர்லேயும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இப்படி அலங்காரங்கள் செஞ்சுக்கிட்டு இருந்தாங்க சில வருசங்கள் முன்பு.
நாங்களும் வண்டி கட்டிக்கிட்டுப்போய்ப் பார்த்துவந்தோம். பயங்கரக்கூட்டமா இருக்கும். எல்லாம் மூணு வருசம்தான். அதுக்குப்பிறகு அங்கேயுள்ள மக்கள், நிறைய ரூல்ஸ் பேச ஆரம்பிச்சதும், அலங்காரத்தை நீயே பார்த்துக்கோன்னு விட்டுட்டோம்.
உங்க படங்கள் அருமையா இருக்கு.
Thanks for visiting Thulasi Akka....
Post a Comment