21 Dec 2008

யார் இவர்?

12/21/2008 8:58:25 AM 122.164.183.66 CHENNAI, TAMIL NADU (INDIA)

இன்று யார் யார் எனது மொக்கயை பார்ப்பதற்கு வந்துள்ளார் என்று IP to track அவரிடம் விசாரித்தால் அவர் மேலே கண்ட ஐ.பி என்ணை அளித்து.. பார் அவர் பல முறை (50க்கும் அதிகமான) உன்னை வந்து பார்த்துள்ளார்...அவருக்கு உனது நன்றி-ஐ தெரிவிக்கவும்.

Whoever it may be thanks for vising more then 50 times. (நெஜமா அவ்ளா மொக்கையா இருக்கா என்னா?)

அது சரி இப்ப இந்த மொக்கை எதுக்குனு கேட்கிறவங்களுக்கு? ஹி..ஹி...100 வது மொக்கை தொட இன்னும் கொஞ்ஜம் தான் கம்மியா இருக்கு.ஹி..ஹி..ஹி

6 comments:

வால்பையன் said...

நூறுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

KARTHIK said...

போன வருசம் 88 பதிவு

இந்தவருசம் 11 பதிவு

நல்ல முன்னேற்றம்.

100 க்கு வாழ்துக்கள்

Unknown said...

நான்தான் சாமி அதுன்னு நெனைக்கிறேன். கிருஸ்மஸ் அலங்காரத்தை பார்க்கலாமுன்னு வந்தா அட நம்ம ஏரியா படங்களா இருந்திச்சு..என்னயோசிக்கிறீங்க..இப்ப இந்தியாவுல இருக்கேன்..ஒரு எட்டு வருஷத்துக்கு முந்தி FOLSOM-ல இருந்தோம்..RANCHOCORDAVA-ல வேலை..அதனால சரி உங்க பதிவுகள்ள உள்ளூர் விஷயங்கள் நிறைய இருக்கும்ன்னு படிச்சிட்டு இருந்தேன்..பதிவுகள் நல்லா இருந்திச்சு..LIVERMORE,APPLE PICKING VERY INTERESTING...மலரும் நினைவுகள்...

தொடர்ந்து வருகிறேன்..நிறைய எழுதுங்கள்..

நன்றி சொன்னதற்கு நன்றிகள்..

Beemboy-Erode said...

வாங்க செந்தில் வருகைக்கு நன்றி...
மறுபடியும் ஏதும் இங்க வரீங்களா?

Unknown said...

இப்போதைக்கு இல்லை. இங்கே கோவையில் செட்டில் ஆயாச்சு. அடுத்த வருஷம் வெக்கேஷன் ட்ரிப் எடுப்பேன்னு நினைக்கிறேன். வந்தா சொல்றோம்.

மாரத்தான் பதிவில் Sacramento Capitol Building
போட்டோக்கள் அருமை.

மீண்டும் நன்றிகள். இனி பின்னூட்டங்கள் நிறைய வரும்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஹா. ஹா. எப்படியோ நீங்க வர்ரீங்களே அதுவரைக்கும் சந்தோஷம்