15 Sept 2007

எவன்டா அவன் கேமரா மேன்?

இன்னிக்கு பிள்ளையார்ருக்கு பிறந்தநாள். Sep-15-2007.

சரினு சன் டி.வி முன்னாடி உக்காந்தா சிங்கை யில் நடந்த ஒரு நிகழ்ச்சி ஓடிகொண்டு இருந்தது. அந்த கேமரா மேனுக்கு எத படம் பிடிக்கனும்னே தெரியல...ஆடும் மேடையை மிட் வியு ஷாட் -ல காமிக்காம ஆடும் நபரின் இடுப்பை மட்டும் குளோசப் பில் காட்டி வாந்தி வரவைத்துவிட்டார்.

இந்த மாதிரி மேடை நிகழ்ச்சியில் படம் பிடிப்பதற்கு அனுபவமுள்ள கேமராமேனை உபயோகப்படுத்த கூடாதா?

இதற்கு எல்லாம் பரிகாராமாக் கடைசியாக ஸோபனா, வினீத் தின் நடனத்திற்கு அருமையான் கேமரா கோனம் போட்டு அசத்திவிட்டார்கள்.

1 comment:

theevu said...

சரியாப்போச்சு நீங்களும் தமிழ்மண சுடுகை இடுகைக்கு டா போட்டு தலைப்பு எழுதினால் வந்துடலாம் என்ற சூத்திரத்தை கண்டுபிடித்தவிட்டிர்களா?:)

உங்கள் சுங்க இலாகா பற்றிய முன்னைய பதிவு நல்ல ஒரு பதிவு.