7 Aug 2007

உடம்பை குறைப்பதற்க்கு ஒரு வழி

உடம்பை குறைப்பதற்க்கு ஒரு வழி தேடினால் இதோ கிடைத்த ரிசல்ட்.

அசைவ உனவை குறைத்துவிட்டு காய்கள் மற்றும், பழங்கள் சாப்பிடலாமா?

இங்கு சற்றே லாஜிக்காக் சிந்தியுங்கள். ஆடு என்ன தின்கிறது? இலை மற்றும் தழைகள் இது என்ன? இது சைவம் தானே? ஒரு ஆட்டை சாப்பிடுவதின் மூலம் நாம் சைவ உனவை சாப்பிடுகிறோம்.

சரி மதுவகைகள் நிறுத்தி விடலாமா?

நோ...நோ.. .......வைன் திராட்சை மூலமாக தயாரிக்கிறார்கள், பிராந்தி ஒரு வடிகட்டிய வைன்.. பியர் பார்லி மூலமாக தயாரிக்கிறார்கள். ம்றுபடியும் நாம் வெஜிடபிள்ஸ் சாற்றைத்தான் தான் குடிக்கிறோம்

சரி வறுத்த உணவுகளை நிறுத்திவிடலாமா?

ம்றுபடியும் தவறான் கருத்து...தற்ப்போது என்னை வகைகள் வெஜிடபிள்ஸ் மூலமாக்தான் தயாரிக்கிறாற்கள். சோ...நிறைய விஜிடபில்ஸ் சேர்ப்பது தவறா?

சரி சாக்லேட் சாப்பிடுவதை நிறுத்திவிடலாமா?

உங்களுக்கு என்னா ஆச்சு? கோ கோ பீன்ஸ் ஒரு வெஜிடபில் தானே? இது உடம்பிற்க்கு ரொம்ப நல்லது.

சரி நீச்சல் உடம்பிற்க்கு நல்லதா?

என்னாங்க....நீச்சல் அடிச்சா உடம்பு குறையுமா? அப்ப..திமிங்கலம் ஏன் அவ்ளோ பெரிசா இருக்கு?

சரி ஜாகிங்/ஓட்டம் லாம் நல்லதா?
நாய் லாம் ஓடிக்கிட்டுதான் இருக்கிறது அது என்னா குன்டாவா இருக்க்குது? அட போங்க சார்..போய் நல்லா சாப்பிட்டு வேலைய பாருங்காசார்

இப்ப சொல்லுங்கனா...எப்படி உடம்பை குறைக்க முடியும்? ஒரு வழி சொல்லுங்னா

3 comments:

இம்சை said...

Good One :)

Anonymous said...

நீ பீம்பாய்னு பேர் வெச்சிருக்கும் போதே தெரியுமப்பா,நீ எப்படி ஒடம்பை கொறச்சிருப்பன்னு.

Anonymous said...

//சரி ஜாகிங்/ஓட்டம் லாம் நல்லதா?
நாய் லாம் ஓடிக்கிட்டுதான் இருக்கிறது அது என்னா குன்டாவா இருக்க்குது?//

logic miss aguthey.