











கட்டுமான பொறியாளர்களுக்கு ஒர் சிறு கேள்வி?
நம்ப ஊரில் பாலங்கள் வடிவமைக்கும் பொழுது பாலத்திற்கு கீழே நிறைய பலம் இருக்கும்படி வடிவமைப்பார்கள், ஆனால் இங்கு தலைகீழ், பாலத்திற்கு கீழ் தூன்கள், மற்றும் பாலத்திற்கு மேலே நிறைய வடிவமைப்புகள்.
(சில நாட்களுக்கு முன் ஒரு பிளாகர் கட்டிட கலையை பற்றி எழுதிவந்தார், அருமையான் கட்டுரைகள், தற்பொழுது அவரை கானவில்லை, வேலைப்பளுவோ?)
2 comments:
பால டிசைன்களில் பல வகைகள் உள்ளன.தண்ணீர் மீது படகு/கப்பல் கடக்கும்் பட்சத்தில் தண்ணீர் மீது தூண் இல்லாதவாறு வடிவமைப்பார்கள்,இல்லாவிட்டால் எதுக்கு பிரச்சனை என்று தூண்கள் மீது அமையுமாறு செய்துவிடுவார்கள்.
இந்த கோல்டன் பாலத்தின் கீழ் அந்த மாதிரி போக்குவரத்து அதிகம் இருக்கக்கூடும்.இதில் ஒன்று கவனித்தீர்கள் என்றால் புரியும்.இந்த பாலத்துக்கான மராமத்து/மேற்பார்வை பணிகள் அதிகம்.
அந்தந்த இடத்தின் தேவையை பொருத்தே டிசைன் அமையும்.
ஒரு பாலம் நாங்கள் எப்படி கட்டினோம் என்று பக்கத்தில் இருந்து பார்க்கனுமா?
தனி மெயில் கேளுங்கள்... சுட்டி தருகிறேன்.
படத்துல தேரியர மலை மேல ஏறி பாக்கலியா? அங்கேருந்து பாக்கரதுதான் பெஸ்ட் வ்யூ.
Post a Comment