6 Oct 2007

லிவர் மோர் கோவிலில் EVR @ பெரியார்

லிவர் மோர் சிவா விஷ்னு கோயில்






லிவர் மோர் சிவா விஷ்னு கோயில் போனபொழுது ஒரு சுவையான டயலாக்...ஒரு தந்தை மகனுடன் பேசியது. He is around 7-8 years.

அப்பா today is my bad day, u know why?

ஏன்டா கன்னு என்னா ஆச்சு?

நான் மெதிச்சிட்டேன்... the shaddows of the grass...

புரியலயே கண்ணம்மா... could you explain more

நான் சொல்லுரேன் நான் மெதிச்சிட்டேன் அந்த shadows of the grass...so it is bad luck அதான் சொன்னேன் இன்னிக்கு எனக்கு bad day.

ஓ...நீ அந்த புல்ல stepon பன்னிட்ட so u belive ur day is bad am I right?
yes but I stepd on the shadows..that is belief of bad day அப்பா.

இல்ல கண்ணம்மா உன்னோட belief தப்பு கண்னா.....இதுலாம் யாரவது சும்மா சொல்லிருப்பாங்க....இங்க பாரு நான் ஒரு கதை சொல்லுரேன்... but this is real it happend in India.

இந்தியாவுல ஒரு தாத்தா இருந்தாரு அவர் பேரு ராமசாமி, ஆனா அவர எல்லாரும் பெரியார்னு தான் சொல்லுவாங்க..

Is that his nic name அப்பா?

ஆமாம்டா கண்ணா..உன்னமாதிரியே இந்தியாவுல நிறைய பேரு இந்த மாதிரி bad beliefs trust பன்னாங்க..அவரு தான் இதுலாம் தப்புனு சொல்லி எல்லாருக்கும் அட்வைஸ் பன்னாரு..

Did anyone listen to him அப்பா ? yes da கண்ணா

இப்ப நீ step on பன்னது ஒரு accident.. so இதுலாம் நீ trust belive பன்னது கூடது சரியா?

OK அப்பா அவரு என்னா மாதிரி அட்வைஸ் பன்னாருபா?

கன்னு கார்ல போகும் போது கேளு சொல்லுரேன்...இப்பா வா தாத்தாவுக்கு கோயில் சுத்திகாட்டலாம்...

எனக்கு அவர்கள் பேசியதை கேட்க ஆச்சர்யமாகவும், அதிசியமாகவும் இருந்தது, அவரிடம் என்னை அறிமுகப்படுத்திகொன்டு சற்று நேரம் பேசிக்கொன்டுருந்தேன்...இல்லீங்க பய்யனுக்கு கடவுள் என்றால் என்னனு தெரியனும், அதே நேரம் மூடநம்பிக்கை இருக்ககூடாது...அதனாலதான் கோயிலுக்கு கூட்டிடு வந்தேன்...அவனுடைய டீன் ஏஜில் அவன் deceide செய்துகொள்ளட்டும்...ஆனால் எந்த ஒரு காரணத்தை கொன்டும் மூடநம்பிக்கை மட்டும் வரக்கூடாது...

When data and belief come into conflict, the brain does not give preference to data.The brain doesn't care whether or not the belief matches the data. It cares whether the belief is helpful for survival.

அதனாலதான் இப்பவே அவனுக்கு இந்தமாரி சொன்னேன்...இல்லனா கருப்பு பூனை போச்சுனா BADLUCK, I got # 13 so this will be a bad for me...இல்லனா red பூ will bring a accident or blood on the day அப்படினு ஆரமிச்சிடுவானுங்க..வித்யாசமான சிந்தனையுள்ள மனிதர்....

சரி பெரியாரின் பிரசங்கம் லிவர் மோர் கோயில் வரை வந்துள்ளது நினைத்தால் சந்தோசமாகதான் இருக்கிறது அதைவிட சந்தோசம் பையன் 90 சதவிகிதம் தமிழ் பேசியது





4 comments:

ILA (a) இளா said...

பதிவில் என்னை கவர்ந்த விஷயம் //சந்தோசம் பையன் 90 சதவிகிதம் தமிழ் பேசியது
//

cheena (சீனா) said...

புகைப்படங்கள் அருமை - அதை விட தந்தை மகன் உரையாடல் அருமை

Anonymous said...

பதிவில் என்னை கவர்ந்த விஷயம் //சந்தோசம் பையன் 90 சதவிகிதம் தமிழ் பேசியது
//
ஆனா நீங்கள் தான் பாதி கூடத் தமிழில் எழுதவில்லை. தமிழர் தமிழில் பேசுவதை ஏன் ஆச்சரியப்பட வேண்டும்?

Beemboy-Erode said...

அனானி அவர்களே,
வருகைக்கு நன்றி.நான் அங்கு நடந்த உரையாடலை அப்படியே தந்துள்ளேன்.
அமெரிக்கவாழ் இந்திய சிறுவன் தமிழ் பேசுவதுதான் ஆச்சர்யம், அதனால் தான் நான் அவ்வாறு சொல்லிருந்தேன்.