26 Oct 2007

சலவைகடைக்கு விளம்பரம்.18+ Only


ரொம்ப நாளைக்குமுன் (சுஜாதாவின்) மெக்சிகோ சலவைகாரி ஜோக் தெரியுமானு வலையில் கேட்டிருந்தேன் சிலர் பதிலலித்தார்கலள், அதுலாம் சரியான் பதில் இல்லை. அன்மையில் மெக்சிகோ சென்றிருந்தபோது சிலரிடம் விசாரித்ததில் ஒரே ஒரு வயாதானவருக்கு மட்டும் விடை தெரிந்திருந்தது...கேட்டவுடன் சரியான சிரிப்பு..ஆனால் அவ்வளவு அசிங்கம்....அந்த பதிலை யாரும் தைரியமாக அச்சில் ஏற்றமாட்டார்கள்.
அந்த வயதான மனிதர் உனக்கு எப்படி இந்த ஜோக் தெரியும் என்று கேட்டார்...இது ரொம்ப பழசாச்செனு ஆச்சிரஇயபட்டார்....(அவரின் அரைகுரை ஆங்கில அறிவிர்கு ஒருமனி நேரம் ஆனது புரிய வைப்பதற்கு...அவர் ஒரு உனவகத்தில் வேலை செய்பவர்...)

6 comments:

இலவசக்கொத்தனார் said...

யப்பா ராசா. எத்தினி பேரு வயது வந்தவர்களுக்கு மட்டும் அப்படின்னு போடறாங்க. சும்மாப் போடுமய்யா...

cheena (சீனா) said...

அருமையான ஜோக் - சிரிச்சு சிரிச்சு வயிரு புண்ணாய்டிச்சி

Beemboy-Erode said...

//யப்பா ராசா. எத்தினி பேரு வயது வந்தவர்களுக்கு மட்டும் அப்படின்னு போடறாங்க. சும்மாப் போடுமய்யா//

போட்டுட்டா போச்சுனா...இப்ப பாருங்க..

மங்களூர் சிவா said...

சூப்பரப்பு.

இ.கொத்தனார் சொன்னதுக்கு ஒரு ரிப்பீட்டேய்

வால்பையன் said...

எங்க அந்த ஜோக்கு!
அந்த விளம்பர போர்டு தானா!
சலவைக்காரி எங்கேங்க?

எனக்கு மட்டும் தனியா மெயில் பண்ணிருங்க உண்மையான ஜோக்கை!

ராம் குமார் said...

pls mail me tat mexico salavaikaari joke...
ramduraikumar@gmail.com