எல்லாருக்கும் வணக்கம்......
அனைவருக்கும் இனிய கிருஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தான்டு வாழ்த்துக்கள்.
இன்னும் நாள் இருக்கு இல்ல இப்பவே என்ன அவசரம்னு கேட்கிரவங்களுக்கு...வெகேஸன் இருக்கு use it or lose it பாலிசி நம்ப ஆபிஸ்ல சோ...வுடு சூட்டு....வர்ர திங்ககிழமை-ல இருந்து...
போற எடத்துல பொட்டி தட்டுனா நல்லாவா இருக்கும்...ஏதோ ஆபிஸ் வந்தோமா ஒரு கப் காபியை குடித்தோமா, ஈ மெயில் செக் செய்தோமா கொஜ்ஜ நேரம் வேலை என்கிற பேரில் ஒரு மொக்கையை போட்டோமா அப்படினு இருக்கும் போது சாலிக்கு போர எடத்துல உட்காந்த்து ....விடுங்க...அதெல்லாம் நல்லா இருக்காது)
சரி சும்மா இருந்தா போர் அடிக்குமே யாராகிடாயாவது பேசனுமே... உங்களுக்கு என்ன மாதிரியே போர் அடித்தால் உங்க போன் நப்மர் கொடுங்க உலகத்துல நீங்க எங்க இருந்தாலும் நான் அழைக்கிரேன் எல்லாம் வானேஜ் (VONAGE) தயவுதான்

3 comments:
//. உங்களுக்கு என்ன மாதிரியே போர் அடித்தால் உங்க போன் நப்மர் கொடுங்க உலகத்துல நீங்க எங்க இருந்தாலும் நான் அழைக்கிரேன் எல்லாம் வானேஜ் (VONAGE) தயவுதான்//
ஜார்ஜ்புஷ் இப்போ வேலையில்லாம சும்மா தான் இருக்காராம்!
புத்தாண்டு வாழ்துக்கள் தல :-))
வாழ்த்துக்கள் தல
Post a Comment