பதிவர்கள், வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம், எங்கூர்ல நோம்பிங்கணா அல்லாரும் வந்துடுங்க...
வாலு, கதிர், கார்த்திக் மற்றும் பலர் ஏற்பாடு செய்திருக்கும் இந்த நோம்பிக்கு வந்து நோகம நோம்பி கும்பிட்டு அல்லாருக்கும் (உங்களுக்கு தெரிஜ்தை) கத்து கொடுத்துட்டு ( உங்களுக்கு தெரியாததை)கத்துகிட்டு போங்கனா
வாலுக்கு ஒரு கோரிக்கை....நம்ப லதானந் சாருக்கு இந்த முறை எந்த தாக்குதலும் நடை பெறாமல் தனி பாதுகாப்பு வளையம் அமைத்து விடுங்கள் (இல்லன அவர் அவனுங்க இருக்குற ஊரா இதுனு நினைக்ககூடாது)
சைவம், அசைவம் சரி அப்ப தீர்த்தவாரி இருக்க இல்லையா? (வாலு இருப்பதனால் இது ஒரு வால் கேள்வி)
சிண்ணம்மிணி ஏதோ கொஞ்ஜ நாள் ஈரோட்டில் ஆட்டம் போட்டாங்களாம் (இருதாங்களாம்) அந்த ஹாஸ்டலுக்கு அடுத்த வீடு விட்டு அடுத்த வீட்டில்தான் நாங்கள் சில காலம் வாடகைக்கு குடி இருந்தோம் (அவர் சொல்லும் கால கட்டத்தில்தான்)ஒருவேளை நான் அவங்களை பார்த்து இருப்போனோ என்னமோ. என்னமோ போங்க பழைய நினைப்புலாம் கிளப்பிவிட்டுட்டாங்க
3 comments:
பதிவர் சந்திப்பு களைகட்ட வாழ்த்துக்கள்.
பாத்திருக்க சான்ஸ் உண்டு என்னை. :)
உங்கள் பங்களிப்பையும் சேர்த்தாச்சுங்கண்ணா!
ரொம்ப நன்றி!
உங்க லின்க் புடிச்சுத்தான் போனேன்
நல்லா எழுதீருக்காங்க
அப்புறம் தீர்த்தவாரி இல்லாமையே
கடசீவண்டிய புடிச்சாவது நேரங்காலமா வந்துசேருங்க :-))
Post a Comment