ஒரு வருட நட்பு தான் என்றாலும்
ஆழமான நட்பு...சந்தோசத்தையும் சுகத்தயும் சரி விகிதத்தில் கலந்து கொடுத்தவன்
பிரிகிறேன் என்று சொன்ன போது வேதனை என்னை ஆட் கொண்டது
பிரியாதே என்றேன் முடியாது இது காலத்தின் கட்டாயம் என்றான்
ஆனால் என்னை விட அருமயான நண்பன் உனக்கு கிடைப்பான் என்றான்
வருத்ததுடன் விடை கொடுத்தேன்
அவன் கூறிய மாதிரி புது நண்பன் கிடைத்து விட்டான்...போக போகதான் தெரியும் இவன் அவனை போலவா இல்லை என்றால் அவனை விட உயர்ந்தவனா என்று
பிரிந்த நண்பன் 2009 கிடைத்த நண்பன் 2010
வாருங்கள் என்னுடன் சேர்ந்து அவனையும் உங்கள் நன்பன் ஆக்கிகொள்ளுங்கள்
2 comments:
வாழ்துக்கள் தல :-))
அண்ணா!
கவிதையெல்லாம் எழுதுவிங்களா?
Post a Comment