2 Feb 2009

முட்டாள் முத்துகுமாரா

தற்கொலையை தூன்டுகிறவன் கையாலகதவன்
தற்கொலையை நினைப்பவன் பைத்தியகாரன்
தற்கொலையை நாடுபவன் முட்டாள்
முட்டாள் முத்துகுமாரா...
உன்னுடைய சாவுசெய்தி கேட்டு ரொம்ப கஸ்டமா இருந்தது. அதே நேரம் உன் செயல் நினைத்து ரொம்ப வேதனைப்பட்டேன்.வாழ வேண்டிய வயதில் தேவை இல்லாமல் எதுக்கு செத்துபோனாய்? நீ செத்து போனதால் எதாவது நடந்ததா? உன்னைப்பார்த்து இன்னொருத்தன் காப்பி அடிக்கிறான்.


மரணத்தினால் சாதிக்க நினைப்பதெலாம் அந்த காலம் அதாவது இந்தி எதிர்ப்பு போராட்டம், அப்போதலாம் மனசாட்சி உள்ள தலைவர்கள் இருந்தார்கள், பின்னாளிள் அவர்கள் எல்லாம் கூட மாரிவிட்டார்கள்.


அச்சுதுறையிதானே பணி உனக்கு ..எத்தனை தற்கொலைகளை நீ பார்த்திருப்பாய்? ...எத்தனை கம்போஸ் செய்துருப்பாய் அப்போது உன் மணம் எவ்வளவு வேதனை பட்டிருக்கும்? அதே வேதனை தானே இப்போது எங்கள் அனைவருக்கும்.


நீ செத்து போனதால் ராஜ பக்ஸே போரை நிருத்திவிட்டாரா?

நீ செத்து போனதால் இந்தியா ஏதும் நடவடிக்கை எடுத்ததா?

நீ செத்து போனதால் பிரபாகரன் தன் இன மக்களையே கேடயமாக உபயோகப்படுத்துவதை நிருத்திவிட்டாரா?

நீ செத்து போனதால் தமிழ் ஈழம் மலர்ந்துவிட்டதா?


நீ செத்துப்போனதால் சத்யம் ராஜு பின்னுக்கு போய்விட்டார்.

நீ செத்துப்போனதால் நாகேஸ் மரணம் குறைந்த விளம்பரம் கண்டது.

நீ செத்துப்போனதால் ம.தி.மு.க வில் ஒருவர் செத்து போனார்.

நீ செத்துப்பானதால் அரசியல் வாதிகளுக்கு விளம்பரம் தேடி கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது.


நீ யாருக்காக செத்து போனாய்? ஈழ தமிழனுக்கா அல்லது வீனாய் போன விடுதலைப்புலிகளுக்கா? யாரோ ஒருவருக்கு என்றாலும் நீ கன்டிப்பாக முட்டாள்தான். நீ செத்துபோனதால் உன் மரணத்தை வைத்து அரசியல் நடத்த ஒரு கூட்டம் தயாராக இருக்கிறது.


நீ வீனாய் போனவர்களுக்கு செத்து போய் இருந்தால்.
முட்டாளே நீ செத்து போனது நம்பகதன்மை இல்லாத/ வளையும் தன்மை இல்லாத/சமாதனத்துக்கு தயார் இல்லாத/எதையும் செய்ய துனிந்த/ சர்வாதிகார கூட்டத்திற்கு செத்து போய் இருக்கிறாய்.


ஈழ தமிழனுக்கு செத்து போயிருந்தால் நானெல்லாம் 1983- 1984 ல் செத்து போயிருக்கவேண்டும்.


நான் ஈழபோராட்டதையோ, விடுதலைப்புலிகளையோ ஆதரிப்பவன் இல்லை. ஒரு மனித இனம் தாக்குதலுக்கு உன்டாகிறது என்கிறபோது (அழிப்பதும் மணித இனம் தான்..வேதனையாக் உள்ளது) எழும் மனக்குமரல் உள்ள சாதாரன மணிதன் தான். யாருக்ககவும் யாரும் உயிரை விட தேவை இல்லை. பிறந்தோம், முடிந்தால் புகழுடன் வாழ்ந்தோம், இறந்தோம் என்பதுதான் வாழ்க்கை.


இடையில் முடித்து கொள்ள யாருக்கும் எந்த உரிமையும் இல்லை என தீர்மானமாக நம்பும் சராசரி மனிதன்.( தவிர்கமுடியாத காரணங்களால் கருனை கொலை தவிர்த்து)

6 comments:

Anonymous said...

if its ur hobby to write anything or everything its may be u hav o choose wat u wanna write!! dont be tooo folish to write about tamil ppl who r in srilanka(im still in srilanka and i had sufferd maximum from srilankan army and still i never been with ltte) first india hav to loose in each and every aspect which they have some expectation now!! even indian cricket!! u indian fucker who against pakistan and ltte are join together only for cricket and war against pakistan and after that u all fight between u all!!! shame on u barbaric ppl who still have faith in god and gandi!!!and even vijay film itself!!! go and watch villu tats wat u deserved it!!!

Anonymous said...

அறிவாளிக்கு விளக்கம் தேவை இல்லை முட்டாளுக்கு சொல்லி வேலை இல்லை...

பதிவை போட்டவன் முட்டாள்..

Anonymous said...

//நீ செத்துபோனதால் உன் மரணத்தை வைத்து அரசியல் நடத்த ஒரு கூட்டம் தயாராக இருக்கிறது.//

Well said. I appreciate you.

வால்பையன் said...

பதிவை போட்டவன் முட்டாள் என்று சொல்லும் அனானியே!
முத்துகுமாரின் தற்கொலை சரி என்று சொல்கிறாயா?

அப்படியானால் நீ இன்னும் உயிரோடிருப்பது முட்டாள்தனமாக தெரியவில்லையா?

வெத்து வேட்டு said...

//நீ செத்துபோனதால் உன் மரணத்தை வைத்து அரசியல் நடத்த ஒரு கூட்டம் தயாராக இருக்கிறது.//
including ltte and supporters..
ltte supporters are cashing on his foolish act to inflame morons in Tamilnadu..

வெத்து வேட்டு said...

"தற்கொலையை தூன்டுகிறவன் கையாலகதவன்
தற்கொலையை நினைப்பவன் பைத்தியகாரன்
தற்கொலையை நாடுபவன் முட்டாள்"

are you degrading "Brave Tamils"?????