31 Oct 2008

அமெரிக்க மக்களே நெசமாவா?

நெசமா ராவுல 2 மணிக்கு கடிகாரத்தை திருப்பிவைக்கனுமா? இல்லைனா என்னா ஆகும்?

காத்தால எழுந்திருச்சி திருப்பினால் ஆகாதா?

இப்படிக்கு மொக்கை போடுவோர் சங்கம்

5 comments:

Anonymous said...

illanna un soo... vaayila varuthu
போடுவோர் சங்கம்

Beemboy-Erode said...

Anonymous என்னமோ சொல்ல வர்ராரு ஆன அவரு வாயில இருந்து வார்த்தை வெளிய வரலை..

KARTHIK said...

ஹோ டைம் மாத்திட்டுங்களா ஏதோ இப்போவரைக்கும் 11.30 க்கு கிளம்பினோம் இப்போ 12.30 க்குத்தான் கிளம்பனுமா :-((

இப்படிக்கு ஒன்னும்மில்லா விசியத்துக்கு கவலைப்படுவோர் சங்கம்

வால்பையன் said...

ஒருவேளை மறந்துட்டா?
ஆனாலும் பயங்கர மொக்கை தான்

Ramesh said...

The problem could be the taxi guy, might end up coming one hour early, while you are still in bed, if you had booked it the previous night.

Faced the Mokkai situation in 1991, my first time in USA, within the first month when I got a good deal to meet my friend at Dallas for 2 days and rushed without brushing, bath ... eventually brushed after checkin at JFK!

Also in a hurry, I forgot to pack innerwears, and searching for it in Dallas was cool! Luckily a mall was nearby...

The next day return was also fun, with the CST time in play, managed to catch the return flight...