2 Mar 2010

சுவாமி நித்யான‌ந்தா-வ‌ய‌சுகேத்த‌ விளையாட்டு

watch video at : http://www.youtube.com/watch?v=DLdn_1ip6PI

சீக்கிர‌ம் போங்க‌ இல்ல‌னா வீடியோ ரிமுவுடு அப்ப‌டினு த‌க‌வ‌ல் வ‌ந்துடும்

அவ‌ரை ஏன்யா த‌ப்பா பேசுரீங்க‌? அவ‌ர் வ‌ய‌சுக்கேத்த‌ மாதிரி அவ‌ர் த‌ப்பு செய்திருக்கார். இந்த‌ பைய‌ன் அமெரிக்கா பே‍-‍‍‍ஏரியா வ‌ரும் போதுலாம் சும்மா ப‌க்க‌ம் ப‌க்க‌மாக‌ ப‌க்த‌ கோடிக‌ள் விள‌ம்ப‌ர‌ம் த‌ருவாங்க‌.

என‌க்கு ரொம்ப‌ பிடித்த‌து ச‌ன் டீவியின் பேக்ர‌வுன்டு மிசூசிக்தான்...அட‌ அட‌ என்ன‌மா க‌ல‌க்கிட்டாங்க‌ போங்க‌

5 comments:

வால்பையன் said...

அங்கேயும் சண்டீவீ தெரியுதா!?

பிரேமா மகள் said...

ha ha ah aha.... nice comment

க.பாலாசி said...

நன்றிங்க... (பாத்துட்டேன்...)

KARTHIK said...

அதவிட நக்கீரன் பாருங்க பேக்ரவுண்டுபாட்டு செம செலக்சன் :-))

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in