watch video at : http://www.youtube.com/watch?v=DLdn_1ip6PI
சீக்கிரம் போங்க இல்லனா வீடியோ ரிமுவுடு அப்படினு தகவல் வந்துடும்
அவரை ஏன்யா தப்பா பேசுரீங்க? அவர் வயசுக்கேத்த மாதிரி அவர் தப்பு செய்திருக்கார். இந்த பையன் அமெரிக்கா பே-ஏரியா வரும் போதுலாம் சும்மா பக்கம் பக்கமாக பக்த கோடிகள் விளம்பரம் தருவாங்க.
எனக்கு ரொம்ப பிடித்தது சன் டீவியின் பேக்ரவுன்டு மிசூசிக்தான்...அட அட என்னமா கலக்கிட்டாங்க போங்க