11 May 2009

ஓட்டு போட்டு ..go for voting


எல்லாரும் ஓட்டு போட்டு உங்க‌ள் ச‌ன‌நாய‌க‌ க‌ட‌மை ஆற்றுங்க‌ள்.
காலையில் நேர‌மே போய்விட்டு வ‌ந்துவிடுங்க‌ள்.
ந‌ல்ல‌வ‌ர்க‌ளை தேர்ந்து எடுத்து எந்த‌ பிர‌யோச‌ன‌மும் இல்லை. ( அவ‌ர்க‌ள் ந‌ல்ல‌வ‌ர்க‌ள் ஆக‌ இருந்த்து உங்க‌ள் தொகுதிக்கு தேவையான‌ திட்ட‌ங்க‌ள் வ‌ராது)
காலையில் க‌ட‌மை ஆற்றிவிட்டு அலுவ‌ல‌க‌ம் போக‌ மாட்டீர்க‌ள் அத‌னால் மொக்கை போட‌முடிய‌து உங்க‌ளால்... ஆனால் எப்ப‌டிய‌வ‌து வோட்டு நில‌வ‌ர‌த்த புகைப்ப‌ட‌த்துட‌ன் அப்லோடு செய்தால் நன்றாக‌ இருக்கும்.

ர‌வுடிக‌ளிட‌ம் மாட்டி கொள்ளாதிர்க‌ள்...அப்ப‌டியே அடிப‌ட்டாலும் ச‌ன் டீவியில் தோன்றி எதாவ‌து சொல்லுங்க‌ள் ( ச‌ன் ம‌ட்டும் தான் என‌க்கு வ‌ரும் அதான்)

முக்கிய‌மாக‌ த‌ண்ணிய‌டிப்ப‌வ‌ர்க‌ளுக்கு...: வோட்டு போட்டுவிட்டு அப்ப‌ற‌ம் த‌ண்ணிப‌க்க‌ம் போக‌லாம்

ந‌ல்ல‌வித‌மாக‌ சிந்தித்து பார்ட்து ஒரு முறைக்கு இருமுறை ப‌ட்ட‌னை அழுத்த‌வும்.

கையில் மை வைத்து கொண்டு போஸ் கொடுத்து பிளாகில் அப்லோடு செய்ய‌லாம்.

ஈரோடு வ‌லைப்ப‌திவர்க‌ள் க‌ருங்க‌ல்பாளைய‌ம்/செங்குந்த‌ர் ப‌ள்ளி/ வீ ச‌ட்திர‌ம் ப‌ள்ளி/ போன்ற‌ வோட்டு போடும் இட‌ங்க‌ளை புகைப‌ட‌ம் எடுத்து அப்லோடு செய்ய‌லாம்.

மேலும் ஈரோட்டில் ரெண்டு வோட்டு விலைக்கு உள்ள‌து, ந‌ல்ல‌ விலை வ‌ந்தால் கொடுத்டுவிட‌லாம் என்று இருக்கிறேன்...ஒரு ரேட்டு சொல்லுங்க‌ளேன் சார்...
(முன்ன‌ பின்னே இருந்தாலும் அட்ஜ‌ஸ் ப‌ன்னிக‌லாம் சார்)
பின் குறிப்பு: புகைப்ப‌ட‌த்தில் உள்ள‌ அம்மினியை தேடாதீர்க‌ள் அவ‌ர் வோட்டு போட்டு விட்டு போய் விட்டார் ச‌த்திய‌மா அவ‌ர் வோட்டு போடும் போதுதான் இந்த‌ புகைப்ப‌ட‌ம் எடுத்த‌து...எடுத்த‌து யாரா??? என்னாங்க‌ கேட்கிறீங்க...காது செரியா கேட்க‌லை....ச‌ரி சரி க‌ட‌மை ஆற்ற‌போங்க‌ள் சார்

2 comments:

வால்பையன் said...

கண்டிப்பா ஓட்டு போடுவேன்!
முடிந்தால் போட்டோ எடுத்து அப்லோட் செய்கிறேன்!

ஈரோட்டில் ஓட்டுக்கு மதிப்பில்லை!
அதுகெல்லாம் மதுரையில் பிறந்திருக்கணும்!

KARTHIK said...

ஓட்டு போட்டாச்சு

// ஈரோட்டில் ஓட்டுக்கு மதிப்பில்லை!
அதுகெல்லாம் மதுரையில் பிறந்திருக்கணும்!//

ஓட்டுகேக்கவே ஒரு பயலும் வரல அப்புறம் எங்க போயி பணம் கேக்குரது