எழுதுவது என்பது ஒரு கலை...எழுத எழுத எழுத்துநடை சரள்மாகவும் அருமையாகவும் வரும் என்பது பலருக்கு வேண்டுமானால் உன்மையாக இருக்கும். நானும் எழுதி எழுதி பார்த்தேன் ஒன்னும் வரலை. அதனால் எழுதுவதை விட்டுட்டு வள்ளுவர் போல சிறு சிறு துனுக்குகளாக சில நாளைக்கு முயற்சி செய்ய போகிறேன்.
"'கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையை, அழிக்கும் நடவடிக்கைகளில் கொ.மு.க. ஈடுபட்டு வருகிறது. ஈஸ்வரன் வேறு மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் நீக்கப்பட்டிருக்கிறார்' - ஜினியர் விகடன் கழுகார் பகுதியில்
இது என்னாப்பா புது நியுசா இருக்குது? கவுண்டர் சமுதாயத்தை சார்ந்தவர் இல்லை என்றால் அவருக்கு எப்படி பதவி கொடுத்தார்கள்
''அஜீத் வளருகின்ற நடிகர். எந்தப் பின்னணியும் இல்லாமல் சுய திறமையை மட்டுமே நம்பி, திரையுலகுக்கு வந்தவர்- ஜினியர் விகடன்-ல் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இரா.சனார்த்தனம்
இன்னிக்கு சூரியனுக்கு ஜங் தட்டுனா நாளைக்கு எலைக்கும் தட்டுனுமே...ஒருவேளை புள்ளி விவர நடிகர் வந்தால் அப்பறம் பம்பரமும் விடனுமே....சரி சரி நடிகனை நடிகனா மட்டும் எப்போ பார்க்க ஆரமிக்க போறீங்களே அப்பதான் திருந்தமுடியும்... அது சரி உலகத் தமிழர் பேரவை அப்படினா என்னாபா?
"ரஜினி நடித்துவரும் 'எந்திரன்' படமும் சரி... அஜீத் நடிக்கவுள்ள படமும் சரி... முறையே சன் டி.வி. மற்றும் அழகிரி மகன் ஆகியோர் தயாரிப்பு என்பதால்... சுற்றி வளைத்து அது ஆளுங்கட்சி தரப்பைப் புண்படுத்துவதாகவே இருக்கும்" ஜினியர் விகடன்-ல்
அப்ப பெரிய இடம் தவிற்த்து யார் தயரித்தாலும் சங்குதானா
"இந்த நேரத்துல நம்மளோட பொருளாதார வீழ்ச்சிக்கு நாமளே காரணமா இருந்துடு வோம்ங்கற பயம் வருது" ஜினியர் விகடன்-ல் ஏற்றுமதியாளரான செந்தில்வேல்
இப்ப பாதி நேரம் இதைதானே செய்துட்டு இருக்கிங்க...ஓ முழு நேரமும் உங்கள அரசு செய்ய சொல்லுதா?
"'கோல்டு' ஹீரோயின் ஆன்ட்டியை உடனே பார்த்தாகணும் என சின்னப்படை வீரர் பல சமயம் காணாமல் போகிறாராம். ஜினியர் விகடன்- கிஸ் கிஸ் பகுதியில்
ரம்யா கிருஷ்னண், பரத் ( நம்ப பிரண்டு ஒருத்தர் சொல்லுவார்) ரம்யா கிருஷ்னண்= ஓல்டு ஒயின் என்று
"படத்தில் நடித்து சம்பாதித்ததைக் காட்டிலும் அங்கேயும் இங்கேயுமாக பயணம் செய்தே அதிகமாக லாபம் பார்த்துக் கொண்டிருக்கிறாராம் மினரல் வாட்டர் கலாட்டா நாயகி. அவர் பாணியைப் பின்பற்ற கூடல் நாயகியும் சம்பந்தப்பட்ட புள்ளிகளிடம் நெருக்கப் பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கிவிட்டாராம்- ஜினியர் விகடன்- கிஸ் கிஸ் பகுதியில்
நிலா, சந்தியா ( இப்ப 2 பேரும் படத்துல லாம் நடிக்கறான்க்களா என்னா?)
"காம குருக்கள் வழக்கில் சறுக்கல்- கேட்ட ஜாமீன் கிடைத்தது... கோட்டை விட்டது போலீஸ்- " ஜினியர் விகடன் தலைப்பு செய்தி
அப்படியே மதுரை வக்கீல் அங்கிள், என்.டி. திவாரி, வாடகை மனைவிகள், அந்துமணி,மற்றும் பலரின் செய்திகளை பாலோஅப் செய்தால் நன்றாக இருக்கும்
நடிகை அஞ்சலிதேவிக்கு சதாபிஷேகம்... சாய் பாபா வருகிறார்- ஒரு செய்தி
அவருக்கும் இவருக்கும் என்னா சம்பந்தம்? அது சரி மஞ்ஞள் தலைவருக்கு சதாபிசேகம் நடந்ததா இல்லையா?
"பிரசன்னாவின் பக்குமான பேச்சு----பட விழாக்களுக்கு சம்பந்தப்பட்ட நடிகர் நடிகைகளே வராமல் தவிர்க்கப்பார்க்கும் இன்றைய சூழலில், தனக்கு தெரிந்த பத்திரிகையாளர் கூப்பிட்டார் என்ற ஒரே காரணத்துக்காக ஒரு விழாவுக்கு வந்திருந்தார் நடிகர் பிரசன்னா. அது புதுமுகங்கள் நடித்த பாடகசாலை ஆடியோ வெளியீடு"-ஒரு செய்தி
சரி சரி பத்திரிகையை மதித்தால் அவர்களுக்கு பாராட்டு இல்லைனா வசவு தானா?பத்திரிகையில் நடக்கும் அநியாயங்களுக்கு நார் முடிவு கட்டபோகிறார்கள்
24 Feb 2010
2 Feb 2010
எங்க ஊரு வலைபக்கத்திற்கு வாங்க (ஈரோடு)
நன்பரும் ராஜ் டி.வி முதன்மை செய்தியாளருமான (ஈரோடு பகுதி) திரு.குமாரசாமி அவர்களின் முயற்சியால் இந்த வலைப்பக்கம் ஆரமிக்கப்பட்டுள்ளது.
வியாபார நோக்கில்லாமல் மக்களுக்கு சென்று சேர வேண்டும் என்ற என்னத்தில் துவங்கபட்டுள்ளது.
விரைவில் இந்த வலைப்பக்கம் விரிவடைய உங்கள் ஆதரவு தர வேண்டுகிறோம்
www.dailyerode.com
இந்த வலைபதிவு மெருகேற ஈரோடு வலைப்பதிவர்கள் ஆலொசனைகள் வரவேற்கபடுகிறது
வியாபார நோக்கில்லாமல் மக்களுக்கு சென்று சேர வேண்டும் என்ற என்னத்தில் துவங்கபட்டுள்ளது.
விரைவில் இந்த வலைப்பக்கம் விரிவடைய உங்கள் ஆதரவு தர வேண்டுகிறோம்
www.dailyerode.com
இந்த வலைபதிவு மெருகேற ஈரோடு வலைப்பதிவர்கள் ஆலொசனைகள் வரவேற்கபடுகிறது
Subscribe to:
Posts (Atom)