நேற்று மதுரை சம்பவம் என்று ஒரு படம்.....ய்ப்பாடி படத்தில் வரும் அனைத்து கேரக்டர்களும் ஒரு பன்ச் டயலாக் பேசுகிறார்கள். மாஸ் ஹீரோக்களுக்கு கொடுக்கும் ஒரு கிராண்ட் ஒப்ப்பனிங் அறிமுக கதாநாயகனுக்கு கொடுத்து இருக்கிறாங்கப்பா....
பல வருடங்களுக்கு முன் கார்த்திக் & ஜீவிதா நடித்த படத்தில் (படம் பேர் நியாபகம் இல்லை) ஜீவிதா ஒரு போலிஸ் உடை அணிந்து கனவில் ஒரு பாடல் ஆடுவார்/பாடுவார்( நான் தேடும் செவ்வந்தி பூ இது) அதற்கே போலிஸ் காரர்கள் அல்லது பலர் கன்டணம் ஆட்சேபம் எழுப்பினார்கள்
இந்த திரைப்படத்தில் ரவுடி கதாநாயகன் பெண் போலிஸ் அதிகாரியை lip to lip kiss,
அதுவும் போலிஸ் உடையில் இருக்கும் போது...இப்போது இதுலாம் ஒன்னும் இல்லை அல்லது இது எல்லம் சாதாரன்ம் என்று எடுத்துகொண்டார்களா?
இதி பற்றி எந்த ஒரு செய்திகளும் படிததாக நியாபகம் இல்லை, அல்லது யாராவது கோர்ட்டில் கேஸ் போட்டு இருக்கிறார்களா