திடிரென்று காரின் கதவு லாக் ஆக மாட்டேன் ஆகிவிட்டால் திறக்க மாட்டேன் என்றது, டீலரிடம் கேட்டால் $220 தனியார் கடையில் கேட்டால் $120 ஆகும் என்று சொல்லிவிட்டார்கள். இப்போது இருக்கும் பொருளாதார மந்த நிலையில் அவ்வளவு செலவு செய்யமுடியாது, கூகிள் ஆண்டவரிடம் கேட்டபோது அவரோ $40 மற்றும் 30 மனித்துளிகளில் செய்து விடலாம் என்றார். சரி என்று நானே சரி செய்து விட்டேன். யார் யாரோ அவர்கள் பங்கிற்கு இனையத்தில் நிறைய தகவல்கள் தந்து இருக்கிறார்கள், சரி என்று நானும் எனது பங்கிற்கு அளிக்கிறேன். I replaced Rear Left door, the same methode is used for Rear Right too...
நம் மக்கள் கொஞ்ஜம் பேரு இந்த கார் 2004, Honda civic வெச்சிருக்காங்க அவங்களுக்கு உப்யோகபடும்னு நினைக்கிறேன்.
Parts needed:
1) Philips screw driver
2) Minus screw driver
3) Replacement part actuator
Steps:1)Open the door
2)Pull the squere plastic plate (located at handle @ inside ) using the minus screw driver (do not scratch)
3)remove the 2 philips screws
4)Remove the plastic part ( where the window up/down button, do not break it, carfull)
5)Remove the 2 philips screws ( now all screws are removed)

6)Pull the door cover, it's locked by the push lock types( like push pin)

7)Replace the actuator

8)Put the door cover by pushing hard, you all set, you saved around $ 100