அமெரிக்காவில் உள்ளது விஸ்கன்ஸின் மாநிலம் (ரொம்ப பனிகொட்டுமாம்) MINOCQUA அங்குள்ள ஒரு ஊருங்க.. அங்குள்ள கேஸ் ஸ்டெசனில்(Petrol bunk) ஒரு கேலன் (= to 3.75ltrs) காஸ் விலை .33 சென்ஸ்...ரொம்ம சீப்பாக தெரியுதுல்ல. MSN நியுஸ்-ல கூட வந்துள்ளது
அந்தம்மா ரொம்ப புலம்புதுங்க...
Look at here