பைக் 60 கி.மீ போனா அதிருதுல்ல.....- ஊர்ல இருக்கிர ஆட்டோல போன பர்சு அதிருதுல்ல....
- எல்லா டவுன் பஸ்சும் அதிருதுல்ல........
- ரயிலு போனா பக்கத்துல எல்லாம் அதிருதுல்ல........
- வயிசு பொண்னு போனா நெஞ்சு அதிருதுல்ல........
- குண்டு பொண்னூ போனா நிலம் அதிருதுல்ல........
இப்படி எல்லாமே அதிருதுதானே அப்பரம் என்னாத்துக்கு நக்கலு, விக்கலு, சொக்கலு...