tag:blogger.com,1999:blog-3525335554528493557.post2864845503558487240..comments2023-03-25T07:11:23.241-07:00Comments on Beemboy-Erode: கஸ்டம்ஸ் ரூல்ஸ்- ஒரு அனுபவம்Beemboy-Erodehttp://www.blogger.com/profile/15400601500588000658noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-3525335554528493557.post-3481990862283532232007-09-14T22:49:00.000-07:002007-09-14T22:49:00.000-07:00வெளிநாட்டில் அச்சடிக்கப்பட்ட மேப்கள் காஷ்மீரை சரிய...வெளிநாட்டில் அச்சடிக்கப்பட்ட மேப்கள் காஷ்மீரை சரியாகக்காட்டுவதில்லை என்பது உண்மைதான்.ஆனால் அதற்கு அபராதம் கட்டினால் குற்றமில்லை என்பது போல சொல்லும் கஸ்டம்ஸ் அதிகாரியை என்ன சொல்வது. அதுக்கண்டிப்பாக விதி முறை அல்ல, அவர் தானாகவே ஏதோ சொல்லி இருக்கணும்.

அப்படி அபராதம் கட்டி வரவைக்கலாம்னா என்னாத்துகு உயிரைப்பணயம் வைத்து போதைப்பொருள் கடத்தப்போறாங்க, நேராப்போய் அபராதம் கட்டி கடத்திடமாட்டாங்க!

//பின் பின் பின் பின் பின் குறிப்பு: சைலன்சர் வைத்த துப்பாக்கி நிறைய சீப்பாக கிடைக்கிறது, பிளாக்கரில் சன்டை போடுவர்களுக்கு உபயோகமா இருக்குமா?//

ஓவர் நக்கல்லு, சரி யாராவது ஆர்டர் தந்தாங்களா, அப்படினா எனக்கு ஒரு "என்பீல்ட்" புல்லட் புருஃப் சட்டை வேண்டும்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3525335554528493557.post-18842003727913437222007-09-14T19:29:00.000-07:002007-09-14T19:29:00.000-07:00//சைலன்சர் வைத்த துப்பாக்கி நிறைய சீப்பாக கிடைக்கி...//சைலன்சர் வைத்த துப்பாக்கி நிறைய சீப்பாக கிடைக்கிறது, பிளாக்கரில் சன்டை போடுவர்களுக்கு உபயோகமா இருக்குமா?//

நீங்க வேற இங்க எல்லாம் பொட்டு வெடி துப்பாக்கிக்கூட பயப்பட்டு காதை மூடிக்கிட்டு மத்தாப்பு கொளுத்தறவங்கதான் அதிகம். நீங்க வேற துப்பாக்கி அது இதுன்னுக்கிட்டு. எல்லாம் வாய் பேச்சுங்க.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3525335554528493557.post-34497288989691617442007-09-14T19:21:00.000-07:002007-09-14T19:21:00.000-07:00இதுக்கு பேர் தான் red-tapisum.பல சமயம் தொலைக்காட்ச...இதுக்கு பேர் தான் red-tapisum.
பல சமயம் தொலைக்காட்சியில் இந்தியா மேப்பில் காஷ்மீர் இருக்காது,அதெல்லாம் கேட்கமாட்டார்கள்.இந்த மாதிரி ஏதாவது வந்தால் தான் பேப்பரை எடுத்துவைத்துக்கொண்டு ரூல் பேசுவார்கள்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3525335554528493557.post-55267974141351883182007-09-14T18:52:00.000-07:002007-09-14T18:52:00.000-07:00ஐயா தடை செய்யப்பட்ட பொருட்களை விடுங்கள். அண்மையில்...ஐயா தடை செய்யப்பட்ட பொருட்களை விடுங்கள். அண்மையில் ராஜிவ் கொலை வழக்கைத்துப்புத்துலக்கிய டி.ஆர்.கார்த்திகேயன் எழுதிய 'Triamph of Truth' என்ற புத்தகத்தின் தமிழாக்கம் 'வாய்மையே வெல்லும்' 15 பிரதிகள் எடுத்துச் சென்ற ஒருவரை சென்னை விமான நிலையத்தில் புலி ஏஜண்ட் என கைது செய்தது அறிந்தீர்களா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3525335554528493557.post-90268108806598606272007-09-14T18:28:00.000-07:002007-09-14T18:28:00.000-07:00இதை விட அபத்தமான சட்டம் வருமானவரி விதிகளில் உண்டு....இதை விட அபத்தமான சட்டம் வருமானவரி விதிகளில் உண்டு. அதாவது லஞ்சமாகப் பெற்ற பணத்துக்கும் வருமான வரி செலுத்த வேண்டுமாம்.

தண்டனையும் கொடுப்பார்களாம். அது தனியாம். என்ன லாஜிக்கோ.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.com